பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39 வல்லபாசாரியார்-வல்லப மதத்தை ஸ்தாபித்தவர் கி.பி. இ.பி. 1520, வாதாபி அல்லது பாதாமி-இங்குள்ள மூன்றுவது கெம் பர் குகைக்கோயில் கி.பி. 578-ல் வெட்டப்பட்டது. வாஸ்கோடிகாமா - போர்த்துகேய கப்பல் தலைவன் கள்ளிக்கோட்டைக்கு வந்தது கி.பி. 1498. விக்டோரியாராணி-இந்தியாவின் முதல் சக்ரவர்த்தினி இ. பி. 1857, இங்கிலாந்தின் அரசி கி.பி. 1881 ஆளுகை ஆரம்பம். கி.பி. 1857-ல் இந்திய சக்ரவர்த்தியாக ஆளுகை ஆரம்பம். - விக்ரமசகாப்தம்-ஆரம்பம் கி.மு. 57 தமிழ் லெக்சிகன் அகராதி). விக்ரமார்க்கன்-சளுக்கிய அரசன், ஆண்டகாலம் கி.பி. 1076—1126. விக்ரமசோழன் I-ஆண்ட காலம் கி.பி. 1110-1128, சென்னே சர்வ கலாசாலை பதிப்பு) கி.பி. 1004-1045, (பி. என். சுந்த ரஸ்வாமி) விக்ரமசோழன் II-கி.பி. 1155-1263, (பி. என். சுந்தா ஸ்வாமி). விக்ரமன் 111-கி.பி. 1273-1808 (பி. என். சுந்தாஸ்வாமி விக்ரமசோழனுலா - ஒட்டக் கூத்தர் எழுதியது காலம் கி.பி. 12-ம் நூற்ருண்டு. விக்ரமபாண்டியன்-கி.பி. 1583 (கவர்ன்மென்ட் எபிக் ராபிஸ்ட்) விக்ரமாதித்யன்-இவனுக்கு இரண்டாம் சந்திரகுப்தன் என்றும் பெயர் உண்டு. ஆண்டகாலம் கி.பி. 875413, மற்ருெரு கிர்ணயம் கி.பி. 380-418 அல்லது 415, விக்ரமாதித்யன் II - சளுக்கிய அரசன் பல்லவர்களே வென்று காஞ்சீபுரத்தைப் பிடித்தவன், ஆண்டகால இ.பி. 731-186. . . . . -