பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42 வெங்கோஜி-இவனுக்கு ஏகோஜி என்றும் பெயர் உண்டு. தஞ்சாவூரிலாண்ட மகாராஷ்டிர அரசன்-சுமார் கி.பி. 1676. வேதகிரி முதலியார் - மனுநீதி ச த க ம் எழுதியவர், பிறப்பு கி.பி. 1795, மரணம் கி.பி. 1852, வேதநாயகம் பிள்ளே--தமிழ் சமரசக் கீர்த் கனே ஆசிரி யர், சங்கீத வித்வான்-கி.பி. 1844-18:9. வேதாந்த தேசிகர்-தமிழில் பரமபத சோபானம் முதலி யன இயற்றியவர்-வடகலை வைஷ்ணவாசாரியார், பிறப்பு கி.பி. 1269, மாணம் 1871 (பி. எஸ். கிருஷ்ண சாமி ஐயங்கார்) வேலப்ப தேசிகர்-திருப்பறியலூர் புராணம் ஆசிரியர், கி.பி. 17-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) வேலூர்-ராயவேலூர் - இங்குள்ளகோட்டை கி.பி. 17-ம் துற்ருண்டில் கட்டப்பட்டது. வைத்யநாத தேசிகர் - இலக்கண விளக்க ஆசிரியர், கி.பி. 17-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) ஸ்கந்தகுப்தன்-குப்த அரசன், கி.பி. 45-480 ஆண்ட காலம். ஸ்காந்த புராணம்-இத்தல் கி.பி. 7-ம் நாற்றண்டிலி ருத்ததாக அபிப்பிராயப்படுகிறர் வின்சென்ட்ஸ்மித் அவர்கள். ஹாரப்பா - வட இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்ட புராதனப் பட்டணம்-காலம் சுமார் கி.மு. 3000. விதோபதேசம்-தமிழில் நாகநாத பண்டிதர் இயற்றி யது, இவர் காலம் கி.பி. 1824-1884, -ைமாயூன்-டில்லியில் ஆண்ட மொகலாய அரசன், ஆண்ட காலம் கி.பி. 1530-1586.