பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

ஜைனமதம்- தென் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது, சுமார் கி. மு. 300 (யூரீ சி. எஸ். பூரீனிவாசாசாரியார்) க்ஷேத்திரளுர்-சங்கீத வித்வான் கிபி 19-ம் நூற்றண்டு. ழநீவல்லப அதிவீரராமன் - ஓர் அரசன் கி.பி. 1563 (கவர்ன்மென்ட் எபிக் ராபிஸ்ட்) ஆரீஹர்ஷன் - இவனுக்கு விக்ரமாதித்யன் என்றும் பெயர் உளது, உஜ்ஜெயினியில் ஆண்ட அாசன், சுமார் கி.பி. 580 (பெர்கூசன் தரை ஆண்ட காலம் கி.பி. 606 - 647 (ரீ எஸ். திருவேங்கடாசாரியார் எம்.ஏ., எல்.டி.) Arutperunjothi