பக்கம்:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 3 அடிமை வாழ்வில் நைந்த போது

    ஆன சிறுமைக் குறை யெலால்
அகல வென்று திறமை யோடு
     அற்புதங்கள் ஆற்றுவோம்

மிடிமை கொன்று கொடுமை நீக்கி

   வேந்தர் போல வாழுவோம்

வித்தை யென்றே உலகம் போற்ற

    மேன்மை யாவும் காணுவோம்
           4

மனித பார்க்கும் பொதுதல் நீதி

    வாழ்க்கை  இன்பம் பொதுவிலே

மனிதர் புதுகும பொதுதல் உடைமை

    வழங்கி பன்பு கூட்டுவேசம்

கணித இணும கல்கள் ஞானம கவிதை ஞானம் ஓங்கவே

        5

செயல் பெருக்கி மயல் கருக்கி

    தீமை போக்கி வாழுவோம்

சித்தை விரிவில் தோன்றுங் கனவைச்

    செய்து காட்டி மகிழ்வோம்

புயல் வெட்டித்த காடு போல

     புன்மை வீழச் சாடுவோம்

புனித பார தந்தை யென்றும்

     போற்றி ஒன்ருய்க் கூடுவோம்