பக்கம்:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%: த்துச் சுடர் போல நிலவு. வானத்தில் மேகமொன்று (NNං• முழு நிலா தனது மோகன மந்திர வெண் கிரணங்களே அள்ளி விசிக் கொண்டிருக்கிருள். உ ல க ம அந்த மதி மயக்கத்திலே செய லற்று நீண்டு கிடக்கின்றது. கலந தவர்க் கினியதோர் கள்ளுமாய, பிரிந்தவர்க்குயிர் சுடு விடமுமாய என்ற கவிதை வரிகளின் முழு வேகத்தையும் இந்தச் சமயத்தில் தான் நன்கு உணர முடியும். எங்கும் அமைதி. எங்கும் கிசப் தம். அக்க நிசப்தத்தை அதிகப் டு த் து வ து போல இ ையி ைட யே குயிலொன்று தன் காதலியைக் கூவி ய ைழ க் கு ம் இன்குரல் கேட்கின்றது. நீங்கள் 'முழுநிலா ஒளியிலே கு யி லி ன் காதல் பேச்சைக் கேட்டிருக்கிறீர் களா? ஆஹா ! அதற்குத்தான் எவ்வளவு இனிமை. காவிரியர்று கூடத் தன் சலசலப்பை அடக் கிக் .ெ க | ண் டு இந் த இ ன் னிசையைக் கேட்டுக் கொண் டிருக்கிறது. நள்ளிரவிலே ஆறு துர்ங்கும் எ ன் று சொல்லுவார் கள். அது மெய் தான் போலிருக் இன்றது. ஏனெனில் நீரிலே ஒட் டம்ே தெரியவில்லை! வெண் மணல் ம்ேடும், தண்புனல் பரப் பும் அமுத வெண்ணிலவிலே கட் டுண்டு கிடந்தன. நானும அகத நிலையிலேதான் மணல் மீது படுத் திருந்தேன். நிலவொளியிலே இ ய ம் ைசி யழகைக் க ண் டு அனுபவிப்ப திலே எனக்கு அளவற்ற ஆசை. அதிலும் காவிரிக்கரை யென் மூல் எனக்கு ஒரு அலாதியான இன் பம். காவிரி அன்னேயின் கரையி லிருந்துதானே ன் எ த் த னேயோ கவிதைக் கனவுகள் கண் டிருக்கிறேன். அந்தத் தாயின் மார்பு சுரந்த அமுதம் போன்ற தீஞ்சுவைத் த ண் ணி ரி .ே ல வி ளே ங் த செந்நெல் சோற்றை உண்டல்லவா நான் வளர்ந்திருக் கிறேன். LJ SÚ ஆண்டுகளாகத் க வி ரி யாற்ற்ை விட்டுத் தொலைவிலே நானிருந்தாலும் சமயங் கிடைத்த போதெல்லாம் அதன் நீரருகே சென்று இயற்கை இன்பங்கண்டு. களிக்க நான் பின் வாங்குவதில்லை. அந்த ஆசையில்தான் இ க் த ப் பெளர்ன்மி இரவில் நான் வெள் ளிய ஆற்று மணலிலே படுத்துக் கொண்டிருக்கிறேன். நிலா பாடுவதாகக் கம்பன் கூறு கிருன். ஷேக்ஸ்பியர் கூறுகிருன். அ அதி உண்மைதான் எ ன் று எனக்குத் தோன்றியது. கிலவு பொழியும் அமுதே பாட்டு என்று மற்ருெரு கவி பாடியிருக்கிருன். ஏகாந்தத்திலே, அமைதியிலே, அரவமற்ற கிலேயிலே ஒரு இசை கேட்கின்றது. அந்த ேம | ன இசையில் நான் லயித்து விட் டேன்.

  • శామమra நேரம் அப்படி யிருந் தேனே தெரியாது-திடிரென்று

தண்ணீரிலே ஏற்பட்ட அரவத் தைக் கேட்டு நான் கூர்ந்து கவ வணித் தேன். யாரோ ஒ ரு இ ள மங்கை தண்ணீருக்குள் நடந்து கொண்டிருந்தாள். அசைவில்லா மல் படுத் தி ரு ந் தே தைலால் அவள் எ ன் னே க் க வ னி க் க வில்லை என்று நான் அ றி ங் து கொண்டேன், அ கா லத் தி ல் அவள் அங்கு வந்தது எனக்கு ஆச்சரியத்தையும் , கலக்கத்தை யும் உண்டு பண்ணியது. ~ அவள் முழங்காலளவு தண்ணி ரில் நின்ருள். ைக ெய டு த் து மேற்கு நோக்கிக் கும்பிட்டாள். கோட்டை மாரியம்மா, எ ன் னே உன் பாதத்தில் .ே சர் த் து க் கொள், இனிமேல் இந்த வேதனை தாங்க முடியாது” என்று சோகங் கல்ந்த குரலில் தோத்திரம் செய் தாள். எனக்கு அவள் எண்ணம் தெரிந்து விட்டது. அ வ ள் தற் கொலே செய்து .ெ க | ள் ள வந் திருக்கிருள். நான் எழுந்து அருகே செ ல் வதற்குள் அவள் ஆற்றிற்குள் மேலும் இரண்டு மூ ன் று அடி வைத்து விட்டாள். நானும் வேக மாக ஒடினேன். ச ப் த ம் செய் தால் அவள் விரைந்து ஆழமான இடத்தில் பாய்ந்து வி டு வா ள் எனறு எனககுப பயம. எப்படித் தண்ணீரில் தா வி னேன், எப்படி அவள் கையைக் கெட்டியாகப் பிடித்து மே .ே ல இழுத்துவந்தேன் என்றெல்லாம் சொல்ல எனக்கே தெரியவில்ல்ை. அங்மங்கையை உயிருடன் மணல் மேட்டிற்குக் .ெ க | ண் டு வந்த தென்னவோ உண்மை. காரியம் அவ்வளவு விரைவாக 5.ட ந் து விட்டது. வயது பதினெட்டு இருக்கும். இளமையும் வன ப்பும் வாய்ந்த மங்கையாகக் காணப்பட்டாள். அவள் எ ன் னே வெறுப்போடு காலச்சக்கரம் 4-7-48