பக்கம்:காலத்தின் குரல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్లో ఢీ : 2 2 இந்திய விடுதலை எய்து முன்னும், எய்திய பின்னும் இலக்கியத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை சொல்ல ಕ್ರೀ ಣ್ಣ, ####? விடுதலைக்கு முன்பு எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் ஒரு ‘dedicated spri உடன் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். தரமான இலக்கியங்களை படைக்க வேண்டும், இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் படைபுகள் வரவேண்டும் என்ற ஆசையுடன் அவர் கள் எழுதினர்கள். உலக இலக்கியங்களின் வளமான செல்வங்களே கூடியவரை தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பி உழைத்தார்கள், பத்திரிகைகளுக்கு ஒரு லட்சியம் இருந்தது. நாட்டின் விடுதலை, சுதேசி உற்பத்திகளை ஆதரித்தல், சமூக சீர்திருத்தம் ஆகியவை அந்த லட்சியத்தின் அடிப் படைகள் இந்தியா விடுதலை அடைந்த பிறகு - லட்சியசித்தி கிட்டிவிட்டதாக ஒரு மயக்கம் ஏற்படவும் - பத்திரி கைக்காரர்கள் குழப்ப நிலையில் இருந்தார்கள், பத்திரி கைகளே பணம் பண்ணக்கூடிய சாதனங்களாக மதிப் பவர்கள் இத்துறையில் ஈடுபட்டு, பத்திரிகைகளே வாணிப நோக்கில் வளர்க்கலாயினர். அவர்கள் நோக்கத்துக்கு ஈடு கொடுக்கக்கூடிய எழுத்தாளர்கள் தான் வெற்றி பெற முடிந்தது. பத்திரிகைகளின் வணிக நோக்கு, எழுத்தாளர்கள் பெரும்பாலோரை சொல் வாணிபர்களாக மாற்றியது. புகழையும் பணத்தையும் அதிகமாகப் பெற ஆசைப் படுகிற எழுத்தாளர்கள் எழுத்தின் தரம். இலக்கிய