பக்கம்:காலத்தின் குரல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 24 தாராயணன் எழுத்துக்களும் என்னே ஈர்க்கின்றன. அவர்களுக்குப் பிந்திய ஆ. மாதவன், நீல. பத்ம நாபன், ஆதவன் முதலியோரின் படைப்புகளையும் ரக்கிறேன்.

இளைய தலைமுறையை சேர்ந்த வண்ணதாசன், வண் ண நி ல வ ன், செயப்பிரகாசம், லி ங் க ன், ஜெயந்தன், பூமணி, பாலகுமாரன், மாலன், பொன் னிலன முதலியவர்களது படைப்புகளும் என்ன கவர் கின்றன,

 மறுமலர்ச்சி இலக்கிய வாதிகள், முற்போக்கு இலக்கிய வசதிகள் - இப்பிரிவுகளில் எவ்வகையைத் தேர்ந்து கொண்டவராக இருப்பினும், தரத்தோடும் தனித் தன்மையோடும் புதிய பார்வையோடும் எழுதுகிற படைப்பாளிகள் என்னே ஈர்க்கிருர்கள்.

ஜெயகாந்தன் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.

சிவசி :

 ' மணிக்கொடி கால' இலக்கியச் சூழல் எங்ஙன மிகுந்தது?

வ க :

 இலக்கியத்தை வளம் செய்வதற்கு தங்களேத் தாங் களே தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனற உணவோடு மணிக்கொடி கால இலக்கிய வாதிகள் செயல்பட்டார்கள். உலக இலக்கிய அறிவு அவர் களுக்கு அதிகம் இருந்தது. ஒரு சிலர் சமஸ்கிருத இலக்கிய ஞானமும் பெற்றிருந்தார்கள். இலக்கிய ஈடுபாடு அதிகம் கொண்டிருந்தார்கள் - அதாவது சதா இலக்கியங்கள் பற்றிய சிந்தனே, இ ல க் கி ய விஷயங்கள் பற்றிய பேச்சுக்களில் உற்சாகம் உடைய வர்களாக இருந்தார்கன். படைப்பாளிகள் ஒவ்வொரு