பக்கம்:காலத்தின் குரல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: 4.i. ஆ. மாதவன், ஆதவன். கி. ராஜநாராயணன், பா. செயப்பிரகாசம், அம்பை, ம, ந. ராமசாமி. வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, ஜெயத்தள் லிங்கன், நாவல் பற்றி உங்கள் பoncept என்ன? மேல்நாட்டு. தமிழ்நாட்டு நாவலாசிரியர்கள் சிலரை கூறுங்கள் சிறுகதை வாழ்க்கையின் ஒரு சிறு அம்சத்தை, ஒரு கோணத்தை மட்டும் சித்திரிக்கிறது. நாவல் வாழ்க் கையை பரந்த அளவில் படம் பிடித்துக் காட்டுகிறது. பல்வேறு அனுபவங்களையும், பலவிதமான மனிதர் களையும் சுவாரஸ்யமாக சித்திரிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். சிறு கதை எழுதுவதற்கு சொன் னது நாவலுக்கும் பொருந்தும். உலக இலக்கியம்: டாஸ்டாவ்ஸ்கி, டால்ஸ்டாய், கொகோல். ஜவான் டர்ஜனீவ், மாக்ஸிம் கார்க்கி, ஷோலகோவ், பால்ஸாக், எமிலி லோலா, சார்லஸ் டிக்கன்ஸ், டி. எச். லாரன்ஸ். ஹென்ரி ஜேம்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே, வில்லியம் ஃபாக்னர், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெர்மன் மெல்வில். தமிழில்: க. நா. சுப்பிரமணியம், ஆர். சண்முகசுந்த ாம். தி ஜானகிராமன், ஜெயகாந்தன், நீல. பத்ம நாடன், ஆதவன், நாஞ்சில் நாடன், சு. சமுத்திரம், பொன்னிலன் .