பக்கம்:காலத்தின் குரல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தவிர்க்கும் முயற்சி படைப்பாளியின் படைப்புக்களை அணுகுவதற்கு பொத்தம் பொதுவாக, இலக்கியப் பிரிவுகளை, அதன் செயல் பாடுகளைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என்பதும் அறிந்தால் நல்லது. அதுக்கும் இது ஒரு முயற்சி.

நிதர்சனமாக, இலக்கியப் படைப்பாளிகளின் பேட்டி வருவதற்கும் இது முன்னேடி.

சிவசு