பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 காலந்தோறும் பெண் பட்டங்ண் ஆண்வதும் சட்டங்கள் செய்வதும் //ல்ை பெண்கள் தடத்து வத்தே7ம் எட்டும் அறிவினன் ஆனுக்கிங்கே பெண் இணைப்பன்வை என்றெல்லாம் தெம்பு கொடுக்கிறார். அத்துடன் கல்வியின் குறிக்கோள் ஒர் ஆணின் சுகத்துக்கு இல்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார். 'சதவி தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருண் தீவிட்டுப் 2ெ/சக்கிட வேண்டும72ம்-என்று தீர்த்து விடுகிறார். பின்னர், வெறும் மனையடிக் கல்வி இல்லை என்பதை. “உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஒது பற்பல நூல் வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று, புதுமை கொணர்ந்திங்கே-நாங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்!” என்று வட்டத்தை மிகப் பெரிதாக்கி விடுகிறார். இத்தனையும் செய்தபின், ஏற்றி, 'ஆண் மக்கள் போற்றிட என்று சொல்லி அவர்கள் மனந்திரும்பிப் புதிய நெறியை ஏற்றுப் போற்றியாக வேண்டியதையும் குறிப்பாக்குகிறார். இது புதிய காற்று புதிய சுவாசம், புதிய மணம். தாய் முதன்மைச் சமுதாயம், கூட்டு நாயகச் சமுதாயம், தந்தையாண்மைச் சமுதாயமாகி, பிரபுத்துவ நெறி, முதலாளித்துவ நெறி என்றெல்லாம் மாற்றங்கள் சமுதாயத்தின் செயல்பாடுகளில், மக்களின், நிலைகளில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தன. வருக்க பேதங்களை நீடிக்கச் செய்யும் நியதிகளே, ஒடுக்கப்பட்ட மக்களைத் திருப்திப்படுத்தும் சீர்திருத்தங்களிலும் உயிரோட்டமாக இருந்து வருகின்றன. இந்த அனைத்து மாறுதல்களிலும், அன்றிலிருந்து இந்நாள் வரையிலும், இந்த