பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3G காலமும் கவிஞர்களும்

  • பேராசை கொண்டிருந்தார். தமிழ்ப் புலவர்களின் கல்வி ஆழத்தில் செல்லுகின்றதே யன்றி அகலத்தில் செல்லவில்லை: மொழிகளின் இனம் என்ற கருத்தையே பெரும்பாலோர் புரிந்து கொள்வதில்லை; புரிந்து கொள்ள வும் முயற்சி செய்வதில்லே. மொழிகளே ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மையே இராதிருக்கும் பொழுது அவர்களது ஆராய்ச்சி அறிவியல் முறையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகமே. அழுத்த மான மொழியறிவு பெற்ற தமிழ்ப் புலவர்கள் இத்துறை யில் கவனம் செலுத்துவார்களாயின், தனியாக ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்றலால் பெறும் பயனே விட அதிகமான பயனேயே அடையலாம் ; அடையமுடி யும். இலக்கணச் சூத்திரங்களே மனப்பாடம் செய்வ துடன் அவரது அறிவு நின்றுவிடாது, மொழிகளின் உண் மையான நோக்கங்களும் பயன்களும் யாவை என்று அறிவதிலும் அவரது கவனம் செல்லுவதற்கு ஏதுவாக விருக்கும்; ஒவ்வொரு மொழிக்கும் தனி வரலாறு ஒன்று உண்டு என்பதையும், இம்மொழி வரலாற்ருல் எல்லா வரலாறுகளையும் தெரிந்து கொள்ளமுடியும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். மொழிகளேயும் அவற்றின் இலக்கணங்களையும் ஒப்பிட்டுக் கற்ருல், அவர்களது மனப்பான்மை விரிவடையும் என்றும், மக்கள் மனத்

3 Were all history lost save that of the language of the world, past and present, the history of the man can be rewritten in broad outline from philological history. For example, the “ loan-word " which Jesperson likens unto the mile stones of the history—not only of linguistic but of general history, give some indication of the mental influence of nation upon nation. By them we may learn when and in what respect the history of a people was influenced by another and by whom the influence was exortsd.” James B. Stroud : Psychology in Education (page i78)