பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 43 காலமும் கவிஞர்களும் AAA AAASA SAASAASAAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS MMM AMAAA AAAAA அரசாங்கத்தினிடமிருந்து பெற முடிந்தது. தொடக் கத்தில் இம் முறை பயனுள்ளதாகத்தான் இருந்தது. ஆணுல், நாளடைவில் இத்துறையில் பல அக்கிரமங்கள் தோன்றி அர்சாங்கத்திற்குக் கவலையை உண்டாக்கி விட்டது. பன்னிரண்டாவது நூற்ருண்டில் இக்குறைகள் யாவும் நன்கு வெளியாயின. உடனே சீன அரசாங்கம் மலையாளத்திலிருந்தும் சோழ மண்டலக் கடற்கரையி லிருந்தும் விலையுயர்ந்த சரக்குகள் தன் நாட்டிற்கு வரக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டி நேரிட்டு விட்டது. ஆகவே, பதின் மூன்ருவது நூற்ருண்டின் இறுதியில் சீனுவுக்கும் இந்தியாவுக்கும் இருந்த வாணிகத் தொடர்பு நின்று போய் விட்டது. தமிழ் நாட்டு வணிகர்கள் சீனுவிலும் பாரசீக வளே குடாவருகிலுள்ள நாடுகளிலும் குடியேறி இருந்தனர் என்ற செய்தியை அறியும்பொழுது உண்மையிலேயே நாம் பெருமை கொள்ளுகின்ருேம். இன்றுகூட மலேயா, பர்மா, இலங்கை முதலிய நாடுகளில் தமிழர்கள் குடியேறி இருக்க வில்லையா ? தமிழ் நாட்டுச் சிற்பங்கள் சீனக் கோவில் ஒன்றில் இருப்பதாகக் கண்டறியப்பெற் றுள்ளன. இவை புராணச் செய்திகளேத் தழுவி யனவாகவும் உள்ளன. கஜேந்திர மோட்சம், உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன் இருமரங்களே முறித்துக் கொண்டு ஓடுதல் போன்ற செய்திகள் அவற்றுள் சில: சீைைவத் தவிர, வேறு நாடுகளிலும் தமிழர்கள் குடியேறியிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பல நூற்ருண்டுகளாகப் புகழ் பெற்றிருந்த குதிரை வாணிகம் சோழப் பேரரசு ஓங்கியிருந்த காலத்திலும் சிறப்புற்றிருந்தது. முக்கியமாக அராபி நாட்டுடன்தான் இக்குதிரை வாணிகம் நடைபெற்று வந்தது. சோழர்கள் சிறந்த குதிரைப் படைகளே வைத்திருந்தனர் என்ப தற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது. கல்வெட்டுக் களில் ' குதிரைச் செட்டிகள்” என்ற தொடர் காணப்