பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 54 காலமும் கவிஞர்களும் AAAAAA AAAA AAAA AAAA AAAA SAS SSAS SSAS SSAS " அவாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவரஅப் பிறப்பினும் வித்து 3: 5 என்ற வள்ளுவப் பெருமானின் கூற்றும் இதையே குறிக் கின்றது. இன்பவேட்கையும், அதிகார வேட்கையும் இதுவேயாகும். இஃது இரண்டாவது உண்ம்ை. சாத்த குரும், அந்நோய் தனக்குப் பேதைமை செய்கை அவாவே பற்றுக் கரும வீட்டமிவை காரணமாகும்." என்று கூறுவது ஈண்டு கவனிக்கத் தக்கது. துக்க நீக்கம்: துக்க நிவாரணம் என்பது நோய் நீங்கும் வாய். ஆசைக்குச் சிறிதும் இடங்கொடாமல் அதனை வேருடன் களைந்து நீக்குவதே மூன்ருவது உண்மையாகும். " துன்பம் தோற்றல் பற்றே காரணம் 99 ኖ என்னும் உண்மையை உறுதியாக உணர்வதே இது வாகும். துக்கத்தை நீக்கில்ை பிறவாமையாகிய இன்பத்தை அடையலாம். இதைப்பற்றி விநயபிடகத்தில் காணப் பெறுவதைச் சாத்தனர், " பேதைமை மீளச் செய்கை மீளும் ; செய்கை மீள உணர்ச்சி மீளும் ; உணர்ச்சி மீள அருவுரு மீளும் ; அருவுரு மீள வாயில் மீளும் ; வாயில் மீள ஊறு மீளும் ; ஊறு மீள நுகர்ச்சி மீளும் ; நுகர்ச்சி மீள வேட்கை மீளும்; வேட்கை மீளப் பற்று மீளும் ; பற்று மீளக் கருமத் தொகுதி குறள்-361. 5 ip৫্যf. 35 . 183-185 insস্যf}. 30 : 186