பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்தர் காட்டிய நெறி 155 حمبہم-ہم سب مسم، مسمیہ۔ SSASAS AAA AAAA AAAA AAAASASASS மீளும் ; கருமத் தொரு மீளத் தோற்றம் மீளும் ; தோற்றம் மீளப் பிறப்பு மீளும்; பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடு அவலம் அரற்று, கவலை கையாறு என்று இக் கடையில் துன்பம் எல்லாம் மீளும்.’’8 என்று தெளிவாக மொழி பெயர்த்துக் காட்டுகின்றர். துக்க நீக்க நெறி : துக்க நிவாரண மார்க்கம் என்பது நோய் நீக்கும் நெறி

  • இன்பம் வீடே பற்றிலி காரணம் ??

என்று சாத்தனர் கூறுகின்ருர். நற்சாட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற் செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லமைதி ஆகிய எட்டுவித ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதே நான்காவது உண்மையாகும். இவற்றை அஷ்டாங்க மார்க்கம் என்று வழ்ங்குவர். இதைத்தான் விசுத்தி மார்க்கமென்றும் பழுதிலா வாழ்க்கையென்றுங் கூறுவர். இந்த மார்க்கத்தை மேற்கொண்டு ஒழுகுபவர்கட்கு முக்கியமாக மூன்று குணங்கள் வேண்டும். அவை சீலம், சமாதி, பிரஜ்ளுை என்பன. சீலமாவது விலக்கிய வற்றையே செய்தல். சமாதியாவது மனத்தை ஒருமுகப் படுத்துதல். பிரஜ்ஞையாவது மெய்ஞ்ஞானம். இம்மூன் றும் திரிபிடகத்தில் அடிக்கடி சொல்லப்பெறுகின்றன. சீலங்கள் : சீலம் பஞ்சசீலம் என்றும், அஷ்டசீலம் என்றும், தச சீலம் என்றும் மூன்று வகைப்படும். கொல்லாமை, 8 மணி, 30 : 119.133 9 in Sofl. 30-187