பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் காட்டிய தெறி 1 6 1 SAAAAAA AAAA AAAA AAAASAAAA மடங்களே ஏற்படுத்தியது முதலியவைகள் இந்து மதத்தில் வந்து கலந்த பெளத்த சமயக் கொள்கை களாகும். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்ருகிய ‘மணிமேகலை பெளத்தசமயப் பெருமைக்குச் சான்ருக நிற்கின்றது; வீரசோழியம் என்னும் இலக்கணநூல் அம்மதத்தைச் சேர்ந்த புத்தமித்திரகுரின் புலமைத் திறத்தை விளக்கி நிற்கின்றது. அதுமட்டுமா ? இன்று நமது நாட்டுக் கொடியில் பொறிக்கப் பெற்றுள்ள அசோகச் சக்கரம் புத்த சமயத்தின் அடிப்படையில் தோன்றியதுதானே. முதல் புத்த சங்கம் தோன்றிய காசிநகரம் இன்றிருந்து (24-5-56) வாரணுசி" என்ற பழம் பெரும் பெயருடன் விளங்கப்போகின்றது. இன்றிருந்து பல்வேறு செய்திகளையும் பிறவற்றையும் சுமந்து செல்லும் தபால் பில்லைகளிலுள்ள மாறனை வென்ற வீரஞன போதிநாதர் உருவம் அவருடைய கொள்கைகளையும் பேசாத பேச்சாக போதித்து நிற்கும் என்பதற்கு என்ன தடை ?