பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் பயிர் 167 ^^^*www سید سیاسہ முக்கோண வடிவமுள்ள ஒரு வளர்ப்புத் தோட்டத் திற்கு ஒப்பிடலாம். அத்தோட்டத்தை ஆசிரியர்கள் ஒரு பக்கத்திலும், பெற்ருேர்கள் மற்ருெரு பக்கத்திலும் பள்ளி ஆட்சியினர். பிறிதொரு பக்கத்திலும் இருந்து கொண்டு பாதுகாத்து வருவதாகக் கொள்ளலாம். இம் மூன்று பக்கத்திலும் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் இருந்து கொண்டு தத்தம் கடமைகளைச் செவ்வனே அறிந்து நிறைவேற்றில்ைதான் தோட்டத்தினுள் வளர்ந்து வரும் பயிர்கள் செம்மையாக வளர முடியும்; இவர்களில் ஒருவர் தமது கடமைகளில் வழுவினுலும், உள்ளே வளர்ந்து வரும் பயிர்களுக்குப் பேராபத்துதான். இன்றைய சமுதாயம் மிகச் சிக்கலான நிலைமையில் உள்ளது. கல்விக் கூடங் களில் பயிலும் மாணுக்கர்களேத் தனித்தனியே கவனிப் பதற்கு முடியாத நிலைதான் இருந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் ஆசிரியப் பொறிகள் ஒலித்துக்கொண்டு செல்ல, இன்னெரு பக்கம் மானுக்கப் பொறிகள் அமைதியுடனிருந்து கேட்டுவரும் கரீட்சிகள் தாம் இன்று நாம் காண்பவை. நேராக ஆசிரியமானக் கத் தொடர்பு இருப்பதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கு வசதிகளே இல்லை; இருக்க வழிகளை அமைப்பதும் எளி தான காரியமுமல்ல. பெற்ருேர்களோ தம் குழந்தை களுக்குச் சம்பளம் கட்டுவது, தேவையான நூல்கள் முதலியவற்றை வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர, தம் குழந்தைகளின் கல்விப் பொறுப்பில் வேறு கூறுகளில் கவனம் செலுத்துவதில்லை. பள்ளி ஆட்சி யினரும் ஒரு பொறிபோல் இயங்கி வருகின்றனரேயன்றி, குழந்தைகளின் தேவைகளைக் கவனிப்பது இல்லை. குழந் தைகளும் படக் காட்சிகளுக்குப் போய் வருவது போலக் கல்விக் கூடங்களுக்குப் போய் வருகின்றனரே யன்றி, வேறு தனிப்பட்ட சிரத்தை ஒன்றும் எடுத்துக் கொள்வ தில்லை. படக்காட்சிகளிலாவது படங்களைக் கூர்ந்து