பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காலமும் கவிஞர்களும் தெய்விக ச க் தி க ள | ல் தா ன் நடைபெறுகின்றன. கண்ணன் பரம்பொருளின் கூறு என்று எல்லோரும் உணரும்படி மக்களுடன் கலந்து பழகுகின்ருன். திருதராட்டிரன், விதுரன், வீட்டுமன், துரோனர் போன்ற பெரியோர்கள் கண்ணனே நன்கு அறிந்திருக் கின்றனர். துச்சாதனன் திரெளபதியின் துகிலுரிதலே அவையிலுள்ளோர் தடுக்கவில்லை தடுக்கும் ஆற்ற லின்றி வாளா இருக்கின்றனர். பாஞ்சாலி எவ் வழியுய்வோ மென்றே இயங்கினுள், இணக்கை கோத்தாள். துச் சாதனன் மன்றிடைத் துகிலுரிகையில் திரெளபதி, " ...சோதி யிற் கலந்தாள் ;-அன்னே உலகத்தை மறந்தாள், ஒருமை யுற்ருள்.' கண்ணபிரான் அருளால், திரெளபதியின் சேலே வண்ணப் பொற் சேலேகளாக வளர்கின்றது. கொடியன் துச்சாதனனும் கைசோர்ந்து வீழ்ந்து விடுகின்ருன். த 3. வில்லி இக் கட்டத்தை மிக நன்ருகக் கையாண் டுள்ளார். திரெளபதி கண்ணபிரானேத் துதிசெய்வதை, 1.ஆருகி இருதடங்கண் அஞ்சனவெம் புனல்சோர, அளகம் சோர, வேருண துகில்தகைந்த கைசோர, மெய்சோர, வேருேர் சொல்லும் கூருமல் கோவிந்தா! கோவிந்தா!!’ என்(று)அரற்றிக் குளிர்ந்து நாவில் ஊருத அமிழ்துாற, உடல்புள கித் துள்ள மெலாம் உருகி ளுளே.:8 என்று மிக அழகாகக் காட்டுகின்றர். உளவியல் உண் மைப்படி ஒரு பெண் இம்மாதிரியான சந்தர்ப் பத்தில் இவ்வாறுதான் செய்ய முடியும். ஆனல், பாரதியில் . - .* - 8 வில்லிபாரதம் : சூதுப்போர் சருக்கம் செய். 400