பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காலமும் கவிஞர்களும் றிருக்கும் விருந்து' என்ற தலைப்பில் இவற்றினே அடக்கி இலக்கண அமைதியும் கூற முடியும். விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே.’’’ என்பது தொல்காப்பியம். இதற்குஉரைகண்ட பேராசிரி யரும் புதிதாகத் தாம் வேண்டியவாற்ருற் பல செய் யுளுந் தொடர்ந்துவரச் செய்வது என்று கூறியிருப் பதும் இதனே வலியுறுத்துகின்றது. தவிர, கடந்த பல நூற்ருண்டுகளாகச் சில சில்லறைப் பிரபந்தங்களேத் தவிர முக்கியமான நூல்கள் யாவற்றையும் விருத்தப் பாக்களில் செய்து கவிஞர்கள் அப்பாக்களின் பரப்புக் கும் ஆற்றலுக்கும் ஓர் எல்லே கண்டுவிட்டனர் என்று சொல்லலாம். இதை நன்கு அறிந்த பாரதி தமது காப்பி யத்திற்குப் புது யாப்புக் கருவிகளைத் தேடிக்கொண் டார். விருத்த யாப்பைக் கையாண்டால் அளவைக் கருதி அளுவசியமான சொற்களேயும் பாவங்களையும் கையாள நேரிடும் என்றுதான் அதனேக் கையாள வில்லை. என்ருலும், அதனை அடியோடு நீக்கிவிடவும் இல்லை. ஓரிரண்டு இடங்களில் புதிய முறையில் எண்சீர் விருத்தங்களைக் கையாண்டுதான் இருக்கின்ருர். புதிய கற்பனைகளும் தற்காலத்திற்கேற்ற கருத்துக் களும் அழகுறப் பொதிய வேண்டுமானுல் புதிய யர்ப்பு முறைகள் கட்டாயம் வேண்டும். இந்த யாப்பு முறைகளில் பாரதி வங்கக் கவிஞர் தாகூரைப்போலவே ஒரு புரட்சியையே உண்டுபண்ணிவிட்டார். அவர் ஒரு சொல் அல்லது சொற்ருெடரில் மேகத்தினிடையே தோன்றும் மின்வெட்டுப்போல் கூறும் காட்சிகளைப் பழைய முறைப்படி ஒரு செய்யுளால்கூடக் கூற முடி ili Tsiji. கலைமகளைக் கூறும் வேதத்திருவிழியாள்", கற்பனைத் தேனிதழாள்', 'சுவைக் காவியம் எனுமன்னிக் 9 தொல்-பொருள்-செய். சூ. 238.