பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46

48

தமிழில் முதல் மருத்துவ நூல்

டாக்டர் கட்டர் என்பவரால் ஆங்கிலத்தில் திறம்பட எழுதப் Utiltą GÅ & ur (Gżgsu y sem sur "Anatomy, Physiology and |Hygiene’ எனும் ஆங்கில நூலை 'அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல்' எனினும் பெயரில் 1852இல் ஃபிஷ் கிரீன் மொழி பெயர்த்தார். தமிழ் வடிவில் முதன் முதலாக வெளி வந்த முழுமையான மருத்துவ நூல் இதுவேயாகும். இதன் பின் 1857 -ஆம் ஆண்டில் டாக்டர் ஃபிஷ் கிரீன் மேற்பார்வையில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட மருத்துவ நூல் பெண் நோயை விவரிக் கும் மருத்துவ வைத்தியம்' (Midwifery) என்பதாகும்.

1861 ஆம் ஆண்டில் ஆர்னால்டு என்பவர் 'வான சாஸ் திரம்' என்ற நூலை வெளியிட்டார். சாலமன் என்பவர், ஷேத்ர கணிதம்' (Geometry) நூலை எமுதினார். 1885 இல் ஜெகந்நாத F r u JG srsör Lr f* *s f g ss)sorr sýFsol—" A cotechism of Human Anatomv and Physiology) stor p Qufléi) soon r 60sons Sulq-60 லான மருத்துவ நூலொன்றை தமிழாக்கம் செய்து வெளியிட்டார். 1868 ஆம் ஆண்டில் மற்றொரு புதுவகை அறிவியல் நூல் தமிழில் வெளிவந்தது. லூமின் என்பவர் ’தி ஸ்டீம் & தி ஸ்டீம் என் ஜின்’ என்ற தமிழ் நூலே அது. அந் நூலில் கொடுக்கப்பட் டிருந்த விளக்கப்பட எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாகவே அமைக்கப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்பின், சாப்மன் என்பவர் மொழிபெயர்த்த மனுஷ அங் காதி பாதம்’ என்ற நூலும் ஃபிஸ்கிரீன் மேற்பார்வையில் பெயர்க்கப்பட்ட இரண ைவத்தியம்’ (The'science and Art of Surgery)sĩ sÖi p lßT9)Iử “ưg),6ị đi đ:g sơTử” (Human physiology) என்ற நூலும் மருத்துவத் துறையைத் தமிழில் விளக்கிக் கூறும் நூல்களில் சிறப்புடையனவாகக் கருதப்படுகின்றன. அதே காலத்தில் ஃபிஷ்கிரீன் முனைப்பான மொழிபெயாப்பு நூலாக வெளிவந்த கெமிஸ்தம்' (Chemistry) எனும் நூலும் சிறப்பான பெயர்ப்பு நூலாகக் கருதப்படுகிறது.

இதே கால கட்டத்தில் வீட்டு விலங்குபற்றிய ஊர் திரி விலங்கு' என்ற நூலும் காட்டு விலங்குகளைப் பற்றிய வன விலங்கியல்" மற்றும் மீன்களைப் பற்றி "மச்சவியல்' என்ற நூல்களும் அடுத்தடுத்து வெளிவந்தன.

1884 ஆம் ஆண்டில் ஃபிஷ் கிரீன் துணையுடன் 'இந்து uza ##A5 Fryth” (Pharmacopoeia and India) toppiò