பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1se வரைக்கும் வரலாறு அறியப்பண்ணிக் கொண்ட படியினாலே ராயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு உன்னுடைய நாமதேயம் என்னவென்று கேட்டார்கள். அப்போ பேர் அறியப் பண்ணிக் கொண்டபடியினாலே ராயர் அவர்கள் உத்திரவு செய்து எண்னுடைய வம்சம் உத்தாரம்பண்ணி இருக்கிறபடினாலே என்னுடைய பேர் தெய்வ கடாட்சத் துனாலே உண்டாகிய பேருடனே ராச கடாட்சத்துனாலே கொடுக்கப்பட்ட ராயச புத்தகத்துடனே காலிங்கராய கவுண்டன் என்று பேர் வச்சு உனக்கு என்ன வேணுமென்று கேட்டார்கள். அந்த சமயத்தில் என் காணியாட்சியான ஆனைமலை சரிவுலே காவிடிக்கை நாடு என்னப்பட்ட பூமியை தயவு செய்ய வேணுமென்று கேட்டுக் கொண்டார். ராயரிடம் பெற்ற வரிசை ராயவர்கள் கடாட்சம் செய்து சிபஹல்லா பல்லாக்கு, உபயசாமரம், சுருட்டி, சூரியபான், ஆலவட்டம், வெள்ளைக் கொடை, பச்சைக் கொடை, பஞ்சவர்ணக் கொடை, பஞ்சவர்ண வெட்டுப் பாவாடை, அனுமடால்-கெறுடடால் மகரடால் பசவசங்கரடால் பஞ்சவர்ணடால், ஆனைமேல் பேரிகை ஒட்டைமேல் நகாரு, குதிரைமேல் டகாரி எருதுமேல் தம்பட்டம், தாரை, சின்னம் எக்காளம் பேரிகை சிக்கு மௌம் இது முதலான வாத்தியங்கள் பிருதுகளும் கொடுத்து ரண பாஷிகரம் கலிகிதுருயி முத்தொண்டி பஞ்சொண்டி ஒண்டி ரேக்கு வீர சங்கிலினாக ககாணும் புலி செறமம் கரடி மயிர் வக்கிய பிரீதங்கனிகளம் வீர கண்டாமணி சாமதுரோகா வெண்டையம் தங்க பிஞ்சு இது முதலான ஆபரணங்களை யெல்லாம் அலங்கரிச்சு குதிரைக்கு புலித் தோல் மேல் மடக்கு அடை சல்லி முக சல்லி பக்க சல்லி கால் தண்டை கலிகிதுருயி இது முதலான ஆபரணங்களை தறீச்சு பட்டத்துக் குதிரையென்று நேமுகம் செய்து பட்டணப் பிரவேசம் பண்ணிவிச்சு ஆனைமலை சரிவிலே காவிடிக்கை நாட்டு பூமிக்கு நீயே மனச புதாரனாக ஆண்டு கொண்டு சந்திராதித்தியர் உள்ள வரைக்கும் வம்ச பரம்பரெயாய்