பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138) 40 வமுச பரம்பரையாய் பட்டக்காரர்களுக்குப் பேர் உண்டாகி வருகிறது. தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கில் வாக்கியாலும் வெட்டி வச்சு அணையும் கட்டி விச்சு காலிங்கனென்கிற பேர் பிரசித்திப்பட்டு வமுசாபிவிருத் தியிலே காலிங்கராயனென்கிறவர் காவிடிக்கா நாட்டுக்கு மனபுதாரனாயி காலிங்கராயனென்கிற பேராலே ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அன்னாருடைய நாள்வரைக்கும் காலிங்கராயன் அணை யென்றும் காலிங்கராயன் வாக்கியாலென்றும் பேர் பிரசித்திப்படலாச்சுது. 1. காலிங்கராயக் கவுண்டர் பட்டமாண்ட வருஷம் 50 2. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 3. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 23 4. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 20) 5. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 19 6. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 21 7. இவருடைய தம்பி அகத்தூர் - காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 12 8. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 9. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 10. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 16 23 27