பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148) மண்டலம் தன்னிலே ஈரோடு கடிகரா மறுகடிகள் நிகராகுமோ வானிலிங் கேசுரர் வேதநா யகியம்மை வந்துமுன் சாட்சிசெய்ய வாய்த்தபுகழ் சாத்தந்தை காலிங்க ராயர் அணை வரத்தினால் கட்டிவைத்தார் வானிமுதல் ஆதிகரூர் அறுகாத மும்வளர் வெகுசனம் பிழைக்கவே தான் அண்டனவர் இப்புவியில் உற்பனம தாகவே அதிகவெள்ளாமையாக அடிக்கடி பாலங்கள் மராமத்து வேலைகள் அதிலுள்ள குரங்கன் கட்டி அசையாத கல்லின்மேல் பிசகாம லேநல்ல ஆயிரம் சேரியமுது அசைவிட்டு துளையிட்டு சிலம்பிட்டு மேநல்ல அசையாமல் தூண்நிறுத்தி அகாண்டமாய் வருகின்ற பெரும்பள்ளம் தன்னிலே அதுவுமொரு பாலமாக ஆறுக்கு ஆர்திறணை நாலுக்கு நால் செவுதி ஆறுபோல் பெருகி வரவும் அதற்குள்ள பாற்பத்தியம் மேல்மணியம் டபேதார் அப்புறம் சுபேதாரும் அவர்களுக் கோநிகுதி செய்க்கைந்து வள்ளம் அணைவள்ளத் தால் அளக்கவும் கண்டிதம தாகவே வருகின்ற தண்ணீரும் காய்தாப் படிபாயவும் காய்தா முத்திரை பேதகம் தப்பினால் கையிழுத் தேபிடித்துக்