பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

79 கக்கிவிக்கித் தின்ற குக்கலைப் போலவே கனமான சன்மானமும் துட்டத் தனத்துடன் ராத்திரியில் மதகைத் துணிவுடன் பிடிங்கிவிட்டால் சோட்டால் அடித்து ஐந்து ரூபாயும் வாங்கியே சோடுகைக் குட்டையாடி துனித்தபெரு வாசியூர்முதல் ஆவுடைபாறைவரை அவன்கழுத்தில் தோல்துடும்பு போட்டடித்துத் துரந்தரீகமாகவே அனந்தசேகரம் பிள்ளை தாசில்தார் தொட்டு இப்படித் தோறாமல் மாற்றாமல் வெங்கட்ட நரசிம்மன் சொன்னதில் பாதியாவும் தொச்சம் இதையன்றியே மிச்சமிலை இன்றியே துகையிலாப் பேர்கள் ரொம்ப சுகமுலவும் பெருந்துறை கிருஷ்ணப்ப சுவாமியவர் சூட்சமுடன் வாழ்க நன்றே சக்திக்கனல் வாழ்த்து கொங்கு நாட்டின் சீர்மிகு செந்தமிழ்க் கவிஞர் சக்திக் கனல் அவர்கள். காலிங்கராயன் கரையில் உள்ள கல்வெட்டுப் பாளையம் அவரது ஊராகும். (அவரது இயற்பெயர் கே.பி.பழனிசாமி) காலிங்கராயன் கால்வாய் பற்றி அவரது அழகிய பாடலைக் கீழே காணலாம். காவிரி பவானியோடு கைகுலுக்குமாம்-கூடல் கழனியெல்லாம் முத்து முத்தாய் நெல்கொடுக்குமாம்! பூவிரியும் தாழைமடல் மணம் விரிக்குமாம்-கொங்கு பூத்தமலர் மணம்பரப்பி வாழ்த்திசைக்குமாம்! பூந்துறைவெள் ளோடருகில் வெண்மணற்பரப்பு- அது பூசை வாங்கும் குலதெய்வம் இராசாவின் இருப்பு சாந்தமிகு சாத்தந்தை நஞ்சையன்மகனாம்--அவன் தமிழ்ப்பெயரோ லிங்கையகா லிங்கராயனாம்!