பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 72



புக்கர் II (1401 - 1418) இவர் திப்பம்
மாவை மணந்து கொண்டார்.
└───────────────────┐
கிருஷ்ணராஜா
தேவராஜர், வீரதேவர் அல்லது விரபூபதி (1418 -
1434) இவர் படாமம்பா மற்றும் மல்லம்பாவை
மணந்து கொண்டார்
விஜயர் (1434 - 1454) மற்றும் பலர்
பிட்டதேவர் (1456 - 1477)
மல்லிகார்ஜுனர் (1481 - 1487)
ராமசந்திரர் (1487-)
விருபாஷர் (1488 - 1490)நரசிம்மர் (1490 - 1508)
┌──────────────────────┴───────┐
வீரநரசிம்ம அச்சுரர் (1534 - 42) கிருஷ்ணராஜா (1508 – 1530)

சாதசிவர், வைசிராய் ஜே.டி. காஸ்புரோவுடன் 1546ம் ஆண்டில் உடன்படிக்கை செய்து கொண்டார். சதாசிவர் சிறுவராய் இருந்தபோதே பட்டத்திற்கு வந்தார். முப்பது ஆண்டுகள் வரை இந்த நாடு மூன்று உடன் பிறப்பாளர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அம்மூவரும் இரக்கமற்றக் கொடுங்கோலர்கள். அவர்கள் உரிமையுள்ள அரசனைச் சிறையில் அடைத்து விட்டார்கள் ஆண்டுக்கொருமுறை அவனை மக்களுக்குக் காட்டிவிட்டு அவர்கள் தங்கள் மனம் போல் - தாங்கள் விரும்பியவாறு - அரசாட்சி புரிந்தார்கள். இம்மூன்று சகோதரர்களும் சிறையிலடைத்து வைத்திருந்த அரசனுடைய தந்தையின் மூன்று தளகர்த்தர்கள். தகப்பன் இறந்ததும், இளவரசன் குழந்தையாய் இருந்ததால் அவர்கள் அரசுரிமையைக் கைப்பற்றினார்கள்.

வீரப்ப நாயக்கர்
┌─────────────────┬─────┴────────────┐
ராமராஜர் திம்மன் பெங்கட்ரா இவன்
(1565-ல்(திருமலைபொம்மன்) 1565ல் கொல்லப்
கொல்லப் 1567ல் அரச பீடத்தைப் பட்டான். கான்டே
பட்டார்) பென்னகொண்டாவுக்குவின்படி (VII, 2, 8)
மாற்றியவன் அவனுடைய