இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
முன்னிலை ஒருமைப் பெயர்
கௌர திராவிட | |||
மொழி | வடிவங்கள் | மொழி | வடிவங்கள் |
(வடமொழி | த்வம், தவ், தெ; ஸி, ஸ் | தமிழ் | நீ, நின், நுன், ஐ, இ, ஆய், ஓய் |
(துருக்கி | ஸென்) | கன்னடம் | நீன், நீனு, நீ, நின், ஐ, எ, ஈயெ, ஈ, இ |
ஹிந்தி து | தூ(ன்), தெ | துளு | ஊ, நின், நி. |
வங்காளி | தூ(இ), து, தொ | மலையாளம் | நீ, நின் |
மராட்டி | தூ(ன்), த | தெலுங்கு | நீவு, ஈவு, நீ, நின், வு, வி |
துதம் | நீ, நின், இ. | ||
குஜராதீ | தூ(ன்), த | கோதம் | நீ, நின், இ |
சிந்தீ | து(ன்), தொ | கோண்டு | இம்ம, நி, ஈ |
கு | ஈனு, நீ, இ. | ||
ஓராவோன் | நீயென் | ||
இராஜமஹால் | நின் | ||
பிராகுவி | நீ, நா. | ||
பெஹிஸ் தன் சித்திக் அட்டவணை |
நீ | ||