இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிற் சேர்க்கை
இந்நூலிற் குறிக்கப்பேற்றுள்ள கிரேக்க, உரோம
நில இயல் நூலாசிரியர்களின் காலம்
| கி. மு. | ||
| ஹெரொடோட்டஸ் | ... ... | 420 |
| தெஸியாஸ் | ... ... | 400 |
| ஒனெஸிகிரீட்டஸ் | ... ... | 325 |
| மெகாஸ்தெனீஸ் | ... ... | 300 |
| கி. பி. | ||
| ஸ்ட்ராபோ | ... ... | 20 |
| பொம்போனியஸ் மேலா | ... ... | 50 |
| பிளைனி | ... ... | 77 |
| பெரிப்ளூஸ் மாரி எரித்ரை | ... ... | 80 |
| டயனீஷியஸ் பெரிகெட்டெஸ் | ... ... | 86 |
| டாலிமி | ... ... | 130 |
| அர்ரியான் | ... ... | 150 |
| கிளெமென்ஸ் அலெக்ஸாண்டிரினஸ் | ... | 200 |
| யூஹீபியஸ் | ... ... | 320 |
| ஃபெஸ்டஸ் அவீனஸ் | ... | 380 |
| மார்ஸியன் | ... ... | 420 |
| காஸ்மாஸ் இண்டிகோபுளூஸ்டெஸ் | ... | 535 |
| ஸ்டீஃபென் ஆஃப் பைஸான்ஷியம் | ... | 560 |
| இராவென்னாட்டிஸ் அனானிமி | ||
| காஸ்மோகிரேபியா 7-ம் நூற்றாண்டு | ||
| ஜ்யாஜிர்யஸ் ஸின்ஸெல்லஸ் | ... ... | 800 |
பியூட்டிஞ்சர் டேபில்ஸ் (பிளைனி காலத்திற்கும் முற்பட்டன)