பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வட இந்திய மொழியினங்கள்

207

வல்லுநராற் புகழ்ந்து போற்றப்பெறும் பெருமையுடன் திகழ்வது முன்னைப் பழைய மொழிகட்கும் முன்னைப் பழைய மொழியாகிய சீர்சால் தமிழ்மொழியொன்றே!

இந்திய ஆரிய மொழியினத்திற்குரிய புள்ளி விவரங்கள் பின்வருவனவாம்:-

பேசுபவர் தொகை (1901-ஆம் ஆண்டு)

I "மத்தியதேச" மொழி:
மேலை இந்தி
40,714,925
II இடைப்பட்ட மொழிகள்:
(i) ”மத்திய தேச” மொழித் தொடர்புடையன:
இராஜஸ்தானி
10,917,712
பஹாரி மொழிகள்
3,124,681
குஜராத்தி
9,439,925
பஞ்சாபி
17,070,961
(ii) மத்தியதேச மொழித்தொடர்பு அருகியன:
கீழை இந்தி
22,136,358
III ”பிறதேச” மொழிகள்
22,136,358
(i) வடமேற்குத் தொகுதி:
22,136,358
காஷ்மீரி
1,007,957
கோஹிஸ்தானி
36
லஃண்டா
3,337,917
சிந்தீ
3,494,971
(ii) தென் தொகுதி :
மராத்தி
18,237,899