பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(இடப்பெயர்கள் எண்ணுப்பெயர்கள் நீங்கலாக) வடமொழி, தமிழ்மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட 60 முதன்மைச் சொற்கள் அடங்கிய பட்டி.




தமிழ் வடமொழி வடமொழியின் தமிழ் ஒலிப்பு



அப்ப(ன்) पितृ பித்ரு
ஆயி मात् மாத்ரு
மக(ன்) सूनु ஸூனு
மக(ள்) दुहितृ துஹித்ரு
தலை शिरसू சி°ரஸ்
கண் अक्षि- அக்ஷி
செவி कान கர்ண
வாய் मुख- முக
பல் दांत- ந்த
மயிர் केश கே°ச
கை
हस्त
कर
ஹஸ்த
கர
கால் पाद् பாத்
ஞாயிறு सूर्य ஸுர்ய
திங்கள் चन्द्र சந்த்
வான் दिवू திவ்
நாள் दिवस- திவஸ
இரவு नक् நக்

மூலப்பக்கம் : https://ta.wikisource.org/s/9z7k