பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
கால் பந்தாட்டம்
 

நினைத்து நெஞ்சில் நிலைத்த, கருத்துக்களுக்காக துடைழைக்க வேண்டும். பயிற்சியே எதையும் பண்படுத்துகிறது. முயற்சியே எவரையும் முன்னேற்றுகிறது. இதனை உய்த்துணர வேண்டும்.

ஆகவே, பயிற்சியையும் முயற்சியையும் துணையாகக் கொண்டு, உழைப்பையும் முனைப் பையும் உளமார ஏற்றுக்கொண்டு விளையாடுங்கள். வளம் தேடுங்கள்.

வீட்டோர் மகிழ்வார். நாட்டோர் புகழ்வார்.

மேலும் பல்வேறு சுவையான, விரிவான செய்திகளை அறிந்துகொள்ள டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதிய "விளையாட்டுக்களின் கதைகள்" என்ற நூலில் படிக்கவும்.

கால்பந்தாட்டம்.pdf