பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17

2. விளையாட்டைப் பற்றிய முக்கிய விளக்கமும் விவரமும்

1. ஆட்டக்காரர்களும் - மாற்றாட்டக்காரர்களும்

ஆடுகளத்தின் உள்ளே விளையாடுவதற்குரிய போட்டிகளில் பங்கு பெறும் குழு ஒன்றுக்கு, ஆட்டக்காரர் 11 பேர் இருக்க வேண்டும். ஆட்டம் தொடங்குவதற்கு முன், 11 பேர்களுக்குக் குறைவான ஆட்டக்காரர்கள் ஒரு குழுவில் இருந்தாலும், ஆட்டத்தைத் தொடங்கலாம். ஆனால், ஒரு குழுவில் 7 பேர்களுக்குக் குறைவாக இருந்தால், ஆட்டத்தில் பங்கு பெறுவதற்குரிய தகுதியை, அக்குழு இழந்துவிடுகிறது.

|)Uịb3J -ạị, LL-3, 3 Tg ii 3, GiT (Regular Players) பதினொருவரைத் தவிர, அக்குழுவிற்கு மாற்றாட்டக்