பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83

5. கால்பந்தாட்ட வீரர்களின் கவனத்திற்கு

1. அடிப்படைத் தேவைகள்

சிறந்த விளையாட்டு வீரராக வருவதற்கு ஆடும் ஆட்டத்திறன்களில் அதிகப் பயிற்சி அவசியம். ஆட்டத் திறன்களில் அதிகமான நளினமும் வலிமையும் பெற வேண்டுமானால், ஆட்டத்திற்குரிய அனைத்து விதிகளையும் கசடறக் கற்று, பழுதறப் பயன்படுத்துவது மிகமிக அவசியமாகும்.

ஆடும் பொழுது அசம்பாவிதங்களும், அநாகரிகச் செயல்களும் ஆட்டக்காரர்களிடையே அடிக்கடி வற்படக் காரணம் ஆட்டத்தின் விதிகளை முழுமை