~ விசால மாண புண்ணியபூமி
1884-ல் அமெரிக்காவின் ஜனதிபதியாக இருந்த பிரால்லின் பியர்ஸ், அந்த தேரத்தின் வலிகளான சிவப்பு இந்தியரிடமிரு விக்கு பகுதி நிலத்தை வாங்கிக் கொள்ள ஒரு விரும்பி அவர் களுக்க அந்தச் செய்நியை அழிவிக்கிறார். அப்பொழுது, சிவப்பு இந்தியர்களின் தவனாகயிருந்த, 'சியாஷல்' என்பவன், ஜளுபதிக்கு எழுதிய கடிதத்தின் மொழி பெயர்ப்பு இது, தன்னுடைய கடிதத்தில் 'சியாமல்' வெள்ளையர்களாசன் அமெரிக்கரின் அழிவற்ற நாகரிகம் என்ற பெயரில், இயற்கைச் சூழ்நியை L கெடுத்து விடாமல் இன்றைய . காப்பாற்றித் தர வேண்டிய அவசியத்தை, வெகு நுட்பமாக விளக்கி, நிரூபிக்கிறான். வில்லும்; அம்பும் கையால் பிடித்து, தலயை வண்ணப் பறவைகளின் இறகுகளைக் கொண் தம்மை அழகு படுத்துக் கொள்ளும், அநாகரிகன்" ஒருவன் அரிக்காவின் நாகரிக ஜனதிபதுக்கு புவியின் இயற்கை நிலயைக் குறித்து, எழுதிய சொற்கள் நமது பாரத தேசற்ற்றமும் மிகப்பொருந்துவதாகவே உள்ளது. ஆகாயத்தையும், பூமியின் வனப்பு மிக்க இயந்தை தோற்றத்தையும் உங்களால் இவற்றை எப்படி விலக்கு வாங்க முடியும்? விற்க முடியும்? இந்தக் கற்பனையே எங்களுக்கு படு விசித்திரமாக உள்ளது. நறுமணம் கமகம், மெண்மைக், காற்றின் புதுத்தன்மையும், பாடிக் கொண்டோடும் புதை நவுகளின் செவிக்கினிய ஒலியும், நம்முடைய ஆளுமையில் இல்லாதிருக்கும் போது நீங்கள் அவற்றை வாங்கத் தான் முடியுமா? விற்கத் தான் முடியுமா? எங்களுடை இந்த பூமியின் ஒவ்வொரு சிறு அம்சமும் எங்களுக்குப் புனிதமானது. உள்ளங்கவரும் பசிய மரங்களின் ஒளி மிகும் இளந்தளிர்களும், மன்லோடு சேர்ந்த கடற்கரையும், அடர்ந்த காடுகளில் படிந்துள்ள பணி துளிகளும் திங்கார மிடுகின்ற வண்டுகளும், களெல்லாம் எங்கள் மக்களது மறக்க முடியாத அனுபவங்கள் தும்பிகளும் இவை நினைவுகளில் படிந்துள்ள வெள்ளை மனிதர்கள் காலஞ்சென்ற பின், அவர்க்க அங்குள்ள கூடுக் கணங்களிடை யே, -மடைந்து