பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்க்க டாரி வள்ளியாத்தாளுக்கு ஆண் குழந்தை பிறந் ருக்கிறதென்று அறிந்தவுடன் காட்டுப்பாளையத்து க்கல்ொல்லாம் தாயும் குழந்தையும் சுகமாக இருக்க வண்டுமென்று மனத்திற்குள்ளேயே வாழ்த்தினர் 1ள். அவள் எல்லோருக்கும் நல்லவள். கொஞ்சம் ஒடுக்குக்காரிதான் தன்னிஷ்டம் போலவே எதை பும் செய்ய விரும்புவாள். ஆண் பிள்ளைகளால் iளர்க்கப்படும் குழந்தைகளே அப்படித்தானிருக் கும். இருந்தாலும் வள்ளியாத்தா ரொம்ப நல்ல குணம் ; ஈவிரக்கம் உள்ளவள்’ என்று அனைவரும் அவளைப் பாராட்டிப் பேசுவார்கள். அதனல் அவ ருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிற செய்தியைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சி யடைந்ததில் வியப் பொன்றுமில்லை. அவர்கள் எல்லோரையும்விட அ தி க ம ாக மகிழ்ச்சியடைந்தவன் ஒருவன் உண்டு. அவன்தான் சின்னன். ஆறு வருஷங்களுக்கு முன்னல் இன்ன ஆடைய மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த ப்ோதுகூட அவன் அத்தனை மகிழ்ச்சியடையவில்ல்ை. உள்ளியாத்தாள் என்ருல் அவனுக்குத் தெய்வம். அவளில்லாவிட்டால் அவனுடைய குழந்தை அந்தக் காலத்திலே உயிர் பிழைத்திருக்க முடியுமா ? வள்ளியாத்தாளின் தகப்பனர் சொங்கப்ப இண்டருக்கு நன்செய் புன்செய் நிலங்களெல்லாம் இருந்தப்ோது சின்னன் அவருடைய பண்ணையில் வேல்ை பார்த்து வந்தான். பஞ்சம் பிழைப்பதற்காக