பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தங்கச் சங்கிலி எங்கிருந்தோ வந்து அவன் தன் மனைவியுடன் அந்த ஊர்ச் சேரியிலே குடியேறிய காலத்தில் வள்ளி யாத்தாளுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். அவ ளுடைய தாயார் காலமாகிவிட்டபடியால் அந்த வயதிலேயே அவள் தன் தந்தையின் வீட்டுக் காரியங் களை எல்லாம் பொறுப்பேற்றுக் கவனிக்க வேண்டி யிருந்தது. சொங்கப்ப கவுண்டருக்கு வேறு குழந்தை யில்லை. சின்னனுக்கு மாதந்தோறும் படியளப்பதும் அவள்தான். பண்ணையிலே வேலை செய்துவிட்டு ஒட்டிய வயிருேடு அவன் வீட்டுக்கு வந்தால் வள்ளி யாத்தாள் அவனுக்குப் பழைய சாதமாவது போடத் தவறமாட்டாள். அதனால் அவளிடத்திலே சின்ஞ் னுக்கு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் ஏற்பட் டிருந்தன. வள்ளியாத்தாளிடம் அவனுக்கிருந்த இந்த அன்பு மேலும் பெருக்கெடுப்பதற்குக் காரணமாக மற்ருெரு சம்பவம் நிகழ்ந்தது. சின்னனின் மனை விக்கு முதற் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கூட ஆகவில்லை. அவள் நோய்வாய்ப்பட்டு இறந்து போளுள். சக்கிலியர்கள் வாழும் குடிசையிலே பிரசவ மென்ருல் அது ஒரு பெரிய கண்டம். வறுமையும், அழுக்கும் குடி கொண்ட அந்தச் சேரியிலே தாயும் குழந்தையும் யமனுடைய வாயிலே புகுந்து தப் வரவேண்டும். அந்த சோதனையில் சின்னன் மனைவி வெற்றியுடன் மீள முடியாமற் போய்விட்டது. தாயையிழந்த குழந்தையிடத்திலே குச் சொல்ல முடியாத ஆசை பிறந்தது. அண் எப்படியாவது காப்பாற்றி வளர்க்க வேண்டுமென்) அவன் விரும்பினன். பாலில்லாமல் இரண்டு மாத் குழந்தை உயிர் வாழ முடியுமா? தாய்க்குப் பதிலர்