பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்க்கடாரி 3i ற்குப் பால் கொடுக்க வேறு யாரும் கிடைக்க லை. அந்தச் சேரியில் அவனுக்கு உறவினர் யாரும் டயாது. அங்கிருந்தவர்களிலும் அந்த சமயத் ல குழந்தைத் தாய்ச்சியாக யாரும் இல்லை. பசும் ல் கிடைத்தால்தான் அவன் எப்படியாவது குழந் 1யைக் காப்பாற்றலாம். ஆனால், பசும்பாலுக்கோ மைப் பாலுக்கோ எங்கே போவது ? அந்தச் சேரியில் வாழ்ந்த மக்கள் மாடு கன்று பத்துப் பிழைக்கக்கூடிய பணம் படைத்தவர்க ல. கிடைக்கின்ற;ஊதியம் அன்றன்று வயிற்றைக் வவே போதாது. அ ந் த நிலைமையில் மாடு வத்துக்கொள்ள முடியுமா ? ஆடு வளர்க்கக்கூட வர்களால் முடியவில்லை. பண்ணைக்காரர்களிடம் ட்கலாமென்ருல் அவர்களுக்கு யாரும் பால் ற்றமாட்டார்கள். அவர்களைக் கேட்பதே பெரிய ற்றமாகும். மாட்டைத் தின்பவர்களுக்குப் பாலோ ாரோ எது கொடுத்தாலும் மாடுகளுக்குக் கஷ்டம் ரும் என்பது கிராம மக்களுடைய திடமான நம் க்கை. வெகு காலமாக இந்த நம்பிக்கை இருந்து ருகிறது. சக்கிலியர்களும் அதை உண்மையென்று ற்றுக்கொண்டிருக்கிருர்கள். இந்த நிலையிலே சின்னுன் தனது அருமைக் குழந் தயை யமனுக்குப் பலி கொடுப்பதைத் தவிர வேறு ழியில்லை. அவன் உள்ளம் கலங்கினன். என்ன் ஒய்வதென்று தெரியாமல் தத்தளித்தான். பெண் ஒட்டிதான் நோய் வந்து செத்துப் போளுள். ந்தத் குழந்தையை நான_பட்டினி போட்டுக் கால்லவேண்டி யிருக்கிறதே ?’ என்று அவன் அங்க ஒய்த்தான். பசியால் வாடி இறக்கப் போகும் இந்தக் குழந்தைக்கு முன்னலேயே தன்னுயிரை ாய்த்துக் கொள்ளலாமா எ ன்று ஆத்திரப்