பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்க்கடாரி 35 நந்தால் அவரால் ஒன்றும் செய்திருக்க முடியாது. வ்ரே கஷ்ட ஜீவனம் செய்துகொண்டிருந்தார். இருந்தாலும் வள்ளியாத்தாளின் குழந்தைக்கு னறு மாதமானதும் அதை எடுத்துக்கொண்டு முத்காட்டுவலகிற்குப் போகும்போது எல்லோரும் iய்வதுபோல பசுவுங் கன்றுமாக அனுப்புவதற் ್ರಲ್ಲ! ஒரு காங்கயம் கடாரியை சிரமத்தோடு fமமாக அவர் வளர்த்து வந்தார். சொத்தெல் ஆம் போன பிறகு அது ஒன்றுதான் மீதியிருந்தது. ள்ளியாத்தாள் பிறந்த வீட்டிற்கு வந்த முதல் ரத்திலேயே அது ஒரு சேங்கன்றை ஈனிற்று. ாங்கப்ப கவுண்டருக்கு ஒரே மகிழ்ச்சி. அந்தக் ாேரியையும் கன்றையும் சீராக அனுப்பினுல் ဂ္ယီဒီး" ဖြို%႕ வெகு திருப்பதியாக இருக்குமென்று iர் பெருமைப்பட்டுக் கொண்டார். அந்தக் கடாரி, வள்ளியாத்தாளுக்குச் சீராகப் யாகப் போகிறது என்று அறிந்ததும் சின்னன் தின ம் எங்காவது அலைந்து அதற்குப் பசும்புல் வெட்டி ந்து போடத் தொடங்கினன். அதற்காக அவன் ாதொரு ஊதியமும் எதிர்பார்க்கவில்லை என்று சால்லத் தேவையில்லை. அவனுக்குப் பழையது ரிடக்கூட இப்பொழுது முடியர்மலிருப்பதால் வன் இப்படிப் புல் கொண்டு வந்து போடுவது iளியாத்தாளுக்குச் சங்கடமாக இருந்தது. "எதற் நீ தினமும் இப்படிக் கஷ்டப்படுகிருய் பொழு தில்லாம் இடுப்பு முறியக் கூலிவேலை செய்யறது 路 கொடுத்துவிட்டு அவன் வழக்கம்போல் புல் நீண்டு வரலான்ை.