பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தங்கச் சங்கிலி "உனக்கு ஒரு கடாரிக் கன்று அப்பா கொ தார்களே அது நல்லா இருக்கிறதா?’ என்று ஒருந் வள்ளியாத்தாள் கேட்டாள். ஆமாம் தாயி. அந் கடாரி இப்போ காளைக் கன்று பேர்ட்டிருக்கு: அந்தக் காலத்திலே பண்ணைக்காரர் அப்படி.ெ லாம் தாராளமாகக் கொடுப்பாங்க’ என்று ಧ್ಧಿ விட்டுச் சின்னன் பெருமூச்சு விட்டான். சொங்க! கவுண்டருடைய அன்றைய நிலைமையும் இன்ை நிலைமையும் அவன் மனதிலே மாறி மாறிக் காட் யளித்தன. குழந்தைக்கு மூன்று மாதமாகிவிட்டது. அடுத் வாரத்திலே நல்ல நாள் பார்த்துத் தாயையு குழந்தையையும் புக்ககத்திற்கு அனுப்புவதென் ஏற்பாடாயிற்று. சொங்கப்ப கவுண்டர் தம் மகளை அனுப்பு போது கூடவே கன்றையும் இளம்பசுவுை அனுப்ப விரும்பினர். சின்னன்தான் அவற்றை பிடித்துக்கொண்டு புருக்காட்டுவலசிற்குப் பேர் தென்றும் ஏற்பாடாயிற்று. அதை நினைத்து : னுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஆனல் எல்லோருடைய ஆசையும் நிறைவேருடி போய்விட்டது. திடீரென்று பசுவிற்கு ஏதோ நேர் கண்டது. என்ன நோயென்றே தெரியவில்: சொங்கப்ப கவுண்டர் அந்த வட்ட்ாரத்திலே மா! வாகடத்திலே கைதேர்ந்த ஒருவரை அழைத்து வந்: காண்பித்தார். அவரும் எத்தனையோ பச்சிலைக.ே பிழிந்து மருந்து தயாரித்துக் கொடுத்தார். ஒன்று பயன்படவில்லை. வள்ளியாத்தாள் புருக்காட்டுவலசிற்குப் 嘯 படும் நாள் வந்தது. அவளுடைய மாமியார் வஜ் யோடு அதிகாலையிலேயே வந்து சேர்ந்தாள். மது