பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிமாலய மருங்து 47


--سیسی سے ரு நாள் இந்த இடத்திலே வேலை. பிறகு எங்கு லேயப் போகிறேனே? என்று அவன் கவலையோடு ன்ணமிட்டுக் கொண்டிருந்தான். வியாபாரத் தப் பெருக்குவதற்கு ஒரு புது முறையை அவன் ம்ாசித்து வைத்திருந்தான். அதைப்பற்றி முதலாளி |டம் கூறித் தனது திறமையைக் காண்பிக்கலாமா ான்று ஆவலோடு நினைத்தான். இந்தச் சமயத்திலே திதாகக் கூந்தல் தைலமொன்றை அவர் தயாரித் திருந்தார். தனது தைரியத்தையெல்லாம் கட்டிப் அடித்துக்கொண்டு அவருடைய அறைக்குள்ளே ந்திரன் நுழைந்தான். என்ன சந்திரா, இன்றைக்குக் கடைசி நாள். iன்னைப் போகச் சொல்ல எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் வேறு வழியில்லை. நாளைக்கு வா. ஒரு சர்ட்டிபிகேட் வேண்டுமானல் எழுதிக் கொடுக்கிறேன்” என்று அவர் மளமள வென்று பேசினர். சந்திரனுடைய மன உறுதியெல்லாம் காற்றிலே போய்விட்டது. அடுத்த நாள் வருவதாகக் கூறி ட்டு அவன் வெளியேறிவிட்டான். அன்று மாலையில் வேலை முடிந்ததும் அவன் வீட் ற்குச் செல்லவில்லை. அவன் மனம் தத்தளித்தது. திய தைலத்தை விளம்பரம் செய்ய நல்ல தந்திர மான்றை அவன் யோசனை செய்திருந்தும் அதை இத்துச் சொல்லத் தைரியமில்லாமல் வெளியேறி இத நினைத்து அவன் தன்னைத்தானே நொந்து இரண்டான். இந்தமாதிரி தன்னம்பிக்கையற்ற திழைக்கு வாழ்க்கையில் துன்பத்திற்கு மேல் ழ்ம் வருவதுதான் சரியென்றும் அவன் வெறுப் படு கூறிக்கொண்டான். தன் மனைவியும் குழந்தை வருந்துவார்களே என்ற எண்ணந்தான்