பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிமாலய மருந்து 51 கேயே இருக்கலாம். சம்பளம் அதிகம் கொடுக் திறேன்’ என்று கூறினர். சந்திரன் திருப்தியடைந் தான். பழையபடி அங்கேயே வேலை பார்க்கத் தொடங்கினன். ஆனல் அவன் இப்பொழுது பழைய கணக்குக் குமாஸ்தாவல்ல. அவன் ஒரு புது மனித கிைவிட்டான். பக்கிரி கொடுத்த மருந்து நல்ல வேலை செய்தது. ஒரு நாள் காலையில் சென்னையிலுள்ள உத்தியோ கஸ்தர்களெல்லாம் தங்கள் காரியாலயத்திற்கு விழுந் தடித்துக்கொண்டு போகின்ற நேரத்திலே அவர்களு டைய கூட்டத்திற்கு இடையிலே டிர மில் உட் நார்ந்துகொண்டு இருவர் உற்சாகமாக உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் நெருங்கியிருப்பதை அவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை.

    • στώύτβδΤ கிருஷ்ணு. உன்னை அடையாளமே. தண்டுபிடிக்க முடியவில்லையே! என்ருர் அவர்களில் ஒருவரான வழுக்கைத் தலையர். -

"என் தலையைப் பார்த்தாயா?’ என்ருர் மற்ற - வர் பெருமையோடு. "ஆமாம், அதுதான் கேட்கிறேன். திடீரென்று உன் தலையில் மயிர் ஒரே அடர்த்தியாக முளைத்திருக் கிறதே! கல்லூரியிலே படிக்கிறபோதுகூட உனக்கு இப்படித் தலைமயிர் அடர்ந்து இருக்கவில்லை. ஏதாவது டோப்பாப் போட்டிருக்கிருயா என்ன?” அதெல்லாம் இல்லை. இயல்பாக அப்படி |ளர்ந்துவிட்டது.” - - ஆமாம், போன மாசத்திலே என் தலையைவிட త్రాడి மோசமாக இருந்ததே. அதற்குள்ளே என்ன ந்திரம் கண்டுபிடித்தாய்? - -