பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கை 57. பட்டிருந்ததால் அந்த மனிதரை அவர்கள் இதுவரை பிலும் கவனிக்கவில்லை. ‘. . முருகப்பசாமியும் இளங்ரேனரும் நெருங்கிய நண்பர்கள். அவர்களுக்குள்ளே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவை நட்புக்குப் பங்கம் விளைவிக்கவில்லை. இளமைத் துடிப்போடு அவர்கள் காரசாரமாக விவாதம் செய்து தத்தம் கோட்பாடுகளை நிலைநாட்ட முயல்வார்கள். உள்ளத் தைத் தாக்கும் சொற்கள் கூடப் பல சமயங்களிலே அவர்களையும் மீறிக்கொண்டு வெளிக்கிளம்பும். இருந்தாலும் அவையெல்லாம் அந்த நிமிஷத்திற்குத் நான். அடுத்த நிமிஷத்திலே இளமை இயல்புக்குப் பொருந்தக் கொள்கைகளையும், விவர்தத்தையும் மறந்துவிட்டுத் தோள்மேல் தோள் போட்டுக் கொண்டு குஷியாக வேறு ப்ொழுதுபோக்கைத் தேடிப் புறப்பட்டுவிடுவார்கள். இப்பொழுது இந்த நண்பர்கள் இருவரும் யிலிலே பிரயாணம் செய்துகொண்டிருக்கிரு.ர்கள். இரவு ஒன்பது மணியிருக்கும். தாங்குவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருந்தபடியால் ஏத்ேதேர் இல்லாசமாகப் பேசத் தொடங்கினர்கள். பேச்சுப் போக்கிலே நம்பிக்கையைப்பற்றிய விவாதம் எழுந்து விட்டது. பிறகு சொல்ல வ்ேண்டுமா ? நல்ல வ்ேள்ே பாக அந்த மீசை தாடி மனிதர் குறுக்கே பேச்சுக் தொடுத்துவிட்டார். இல்லாவிட்டரில் இந்த நண் பர்கள் தூங்கும் வரையில் மழையில்லாத இடி இழக்கம்போல யாதொரு முடிவுக்கும் வராமல் இத்ாண்டையை வற்றடித்துக்கொண்டிருப்பார்கள். இரண்டே பெஞ்சுகள் உள்ள சிறிய ரயில் 4.15 இருந்தாலும் இந்தக் காலத்திலே இன்று பேர் மிட்டும் அதில் பிரியானம் செய்வது நம்ப முடியாத ஒரு சம்பவம். எப்படியோ அன்று