பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தங்கச் சங்கிலி ےہی سے سمتمم مم-- அந்தச் சிறிய பெட்டியிலே அவர்கள் மூவர் மட்டும் சென்று கொண்டிருந்தார்கள். முருகப்பசாமியும் இளங்கீரனரும் தங்கள் படுத்கைகளை இரண்டு பெஞ்: களிலும் தராளமாக விரித்துப் போட்டுப் படுத்த படியே பேசிக்கொண்டிருந்தார். அந்த மூன்ருவத் மனிதர் இளங்கீரனரின் கால்மாட்டிலே ஒதுங்கி உம் கார்ந்துகொண்டிருந்தார். நண்பர்களின் விவாதம் மேலே கூறியவாறு தட்ைபட்டுச் சற்று நேரம் அமைதி நிலவியது அவர்கள் பேசாமலிருப்பதைக் கண்டு அந்த மீன் தாடியார் மேலும் சொன்னர் : முன்பெல்லாம் எனக்கும் நம்பிக்கையிலே கொஞ்சங்கூட நம்பிக்:ை கிடையாது. ஆழ்ந்த நம்பிக்கையிருந்தர்ல் எதி: பார்க்க முடியாத பலன்களையெல்லாம் பெறலாம் என்று யாராவது அந்த நாளிலே கூறினல் நால் விழுந்து விழுந்து சிரிப்பேன். ஆனால், ஒரு திருட் னுடைய வரலாற்றை அறிந்தது முதல் எனக்கு எல் கொள்கையிலே சந்தேகம் உண்டாய்விட்டது. அ; ல்ைதான் நம்பிக்கை ஒரு பெரிய புதிர் என்று கூ னேன்.’’-இவ்வாறு அவர் சொல்லி முடிப்பதற்குள் "திருடனைப்பற்றிய வரலாரு ? அது என்ன ?’ என் இரண்டு நன்பர்களும் ஒரே சமயத்தில் ஆவலோ கேட்டார்கள். திருடன் என்றவுடனே அவனை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக் உற்சாகம் பிறந்துவிட்டது. "ஆமாம்; திருடனைப்பற்றிய செய்திதான். ந பிக்கையைப்பற்றி நான் முன்புகொண்டிருந்த 鹽 ணத்தை அவனுட்ைய வாழ்க்கை வரலாறு குலைத் விட்டது' என்ருர் அந்த மனிதர். - "அவனைப்பற்றி எங்களுக்குச் சொல்ல வே டும்” என்ருர் முருகப்பசாமி,