பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தங்கச் சங்கிலி போகும்? எ ன் று ராமசாமி பதில் கேளது விடுத்தான் - -- "நீ கொள்ளையடிக்கிருயே, அந்த வீட்டுகக னையும் அந்த முட்ட்ாள் தெய்வந்தானே ப்இை 'நம்பினவர்களுக்குத் தெய்வம் உதவி நிச்சறு செய்யும். எந்த மகன் தன்னிடத்திலே விசுவர் மாக இருக்கிருனே அவனுக்குத்தானே தந்தை அஜ் கூலம் செய்ய வேண்டும்? *...o நேற்று நீ கன்னம் வைத்தாயே அந்த வீடடு காரனைப்பற்றி உனக்குத் தெரியுமா? நீ கால் பங் தான் தெய்வத்திற்குக் கொடுக்கிருய். அதுi வேருெருத்தருடைய சொத்து; ஆனால் அவன் த. னுட்ைய சொத்திலே சரி பாதியைக் န္က ႏိုင္တို႕ கொடுத்திருக்கிருன். நியாயமுள்ள கடவுள் என் ஒன்றிருந்திரில் 'அவன்க் கவனிக்காமல் நேர் உனக்கு உதவி புரியுமா? என்று உதாரணங் காம்: நொண்டி தனது கொள்கையை நிலைநா: முயன்ருன். "நீ இப்படியெல்லாம் தெய்வத்தைக் கேவ. மாகப் ப்ேசாமல் என்ன செய்வாய்? நொண்டிக்கு கால் பங்கு அந்தத் தெய்வம் கொடுக்கிறதல்லவர் அதல்ை உனக்கு இத்தனை கொழுப்பு என்று ர்ரி சாமி கோபமாகப் பேசின்ை. - நான் என்னுடைய சொந்த சாமர்த்தியத்தி கால் பங்கு சம்பாதிக்கிறேன். உளவறிந்து வந்: நான் சொல்லாவிட்டால் - உனக்குத் திருட்டு பலித்துவிடுமா? எனக்குப் பதிலாக அந்தத் தெய்வு உனக்கு உளவு சொல்ல வரட்டும் பார்க்கலா: என்று கொஞ்சம் தற்புகழ்ச்சியோடு நொண் கூட்டாளி சொன்னன். .