பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 17 வரையில் அது ஒய்வதில்லை. அந்த யந்திரத்திற்கும் முத்துசாமிக்கும் அதிக வித்தியாசம் இருக்காது; அப்படி பத்திரம் போல அவன் வேலே செய்வான். பல ஆண்டுகளுக்கு முன்னல் அவன் மேல் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை கடந்துகொண்டிருந்த நாட்களில் அவன் பதற்றமும் ஆத்திரமும் கொண்டிருந்தது மெய்தான். ஆனல் அவன் குற்றவாளிதான் என்று தீர்மானிக்கப்பட் டுத் தண்டனையடைந்ததும் அவனுடைய போக்கே முற்றி லும் மாறுதலடையலாயிற்று. அவன் உள்ளம் முறிந்து போய், சோர்வும் கம்பிக்கையற்ற கிலேயும் சூழ்ந்தவன்போல் காணப்பட்டான். அந்த கிலேயிலே அவன் ஜெயில் அதி காரிகளின் ஏவலின்படி யந்திரம்போல நாட்களைக் கழிக்கப் பழகிக்கொண்டதில் வியப்பில்லே. வாழ்க்கை என்னும் பாரத்தை உணராமல் பொழுதைக் கழிப்பதற்கு அவ்வாறு வேலை செய்யச் சொல்லும் தூண்டுகோல் ஒன்று அவசிய மாயிற்று. முத்துசாமி முன்னல் சிறைப்பட்டது ஒரு கொலே சம் பந்தமாக. கொலை செய்தவன் அவனே என்று விசாரணை யில் ஊர்ஜிதமாகி அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. அப்பொழுது அவனுக்கு வயது இருபதுதானகையால் அவ னிடம் பரிவு காட்டிய நீதிபதிகள் அவனுக்குத் துரக்குத் தண்டனை விதிக்கவில்லை. சிறைச்சாலையில் அவன் கடந்துகொண்ட விதத்தைக் கவனித்தவர்கள் அவன் கொலே செய்திருக்க முடியுமா என்று சந்தேகப்பட்டார்கள். அவனிடத்திலே கோபம் முதலிய வெறிக் கிளர்ச்சிகள் கட்டுக்கு மீறி எழுந்ததை ாருமே கண்டதில்லை. ஈ, எறும்புகளுக்குக்கூட அவன் ஹிம்சை செய்யக்கூடியவகைத் தோன்றவில்லை. அதனல் அவன் கொலைக்குற்றத்திற்காகத் தண்ட்னேயடைந்தது னேவருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. எந்தப் புற்றில்ே 2 - -