பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தங்கச் சங்கிலி T--~ லாம் பல சமயங்களில் கறுப்பண்ணனுக்கு ராமசாமி செலுத்திவந்த காணிக்கைப் பொருள்கள் கிடைத்து வந்தன. தனது வேண்டுகோளுக்கு இரங்கித் திெல் வமே அவற்றைக் கொடுப்பதாக அவன் நம்பியிருந் தான். அதனுல் அவன் கறுப்பண்ணனுக்கு அதிக உபசாரத்தோடு பூசை செய்து வந்தான். ஆனல், நொண்டியின் ஆலோசனைப்படி காணிக்கை செலுத்து வதிலே புதிய ஏற்பாடு அமலுக்கு வந்ததிலிருந்து அவனுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. பூசாரிக்கு இது ஏமாற்றமாக முடிந்தது. கொஞ்சங் கொஞ்சமாக அவனுக்கு சங்கிலிக் கறுப்பண்ணன்மேல் வெறுப்பும் கோபமும் உண்டாயின. ஒருநாள் அவன் தான் பூசை செய்யும் கடவுளை அதன் எதிரில் நின்று கொண்டே நிந்தனை செய்வதை நொண்டி தற்செய லாக மறைவிலிருந்து கேட்டான். பழையபடி எனக்குப் பொன்னும் பொருளும் கொடுக்கா விட்டால் உனக்குப் பூசை செய்வதை நிறுத்தி விடுவேன். இன்னும் மூன்றே நாட்கள்தான் பொறுத் திருப்பேன். அதற்குள் எனக்கு ஒன்றும் கிடைக் வில்லையென்ருல் உன் தலையை உடைத்தெறிந்து வெறும் கல்லென்று எல்லோருக்கும் தெரியும்படி செய்வேன் என்று அவன் சொன்னதைக் கேட்டு நொண்டி ஆச்சரியமடைந்தான். இவ்வளவுக்கும் அந்தப் பூசாரி தனக்குக் கிடைக்கும் பொருள்கை அனுபவிக்கிருளு என்ருல் அதுவும் இல்லை. அவற்றை எடுத்துப் பார்ப்பதிலும்:மறுபடியும் வீட்டிற்குள்ளே பத்திரமாகப் பூட்டி வைப்பதிலும்தான் அவனுக்கு இன்பம். எத்தனை பொருள்கள் இருந்தாலு! அவற்ருேடு இன்னும் புதிய பொருள்களைச் சேர்த்து பார்ப்பதில்ே அவனுக்கு ஒரு அல்ாதியான திருப்தி "அந்தப் பூசாரியின் மேலே நொண்டிக்கு ஒ( வினேதமான வெறுப்பேற்பட்டது. தெய்வம் தெ. வம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதோ