பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக்கை 71 iந்தத் தெய்வத்தையே மிரட்டி அதனிடம் பொருள் irங்கப் பார்க்கிருனே அவனுக்கு என்ன திமிர் iன்று நொண்டி கோபங்கொண்டான். ஆதலால் ாமசாமியிடம் அவனுடைய வீடு கோயிலுக்குப் |க்கத்தில் தனியாக இருப்பதையும் அவனிடம் ராளமான பொருள் உண்டென்பதையும் கூறி மறு iளே திருட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டான். இதே சமயத்தில்போலீசுக்கும் துப்புக் கூறிவிட்டான். ;ரே அடியில் ராமசாமியையும் பூசாரியையும் நீண்டிக்க வேண்டுமென்பது அவன் ஆவல். பிறகு தட்பானேன்? மறுநாள் இரவு நடந்த கொள்ளை 體 ராமசாமி பூசாரியின் வீட்டில் புகுந்து பல ப்ாருள்களைச் சுருட்டிக்கொண்டு வெளியேறும் 1ாது போலீசாரிடம் அகப்பட்டுக் கொண்டான். இவனுக்கு எட்டு வருஷம் கடுங்காவல் தண்டனை டைத்தது. திருட்டுப் பொருள்களே வைத்திருந்த Tು பூசாரிக்கும் சிறைவாசம் ஏற்பட்டது” என்று :றிவிட்டு அந்த மீசை தாடிக்காரர் ஜன்னலின் iழியே வெளியே எட்டிப் பாாத்தார். தூரத்திலே பின்சார வி ள க் கு க ள் நகrத்திரங்கள்போல் தான்றின. - "இந்தக் கதையின் மூலம் என்னுடைய கட்சி ಗ್ಲ(T வலிவடைகிறது. ராமசாமி அந்த நொண் க்குத் துரோகம் நினைத்ததால் அகப்பட்டானே ழியூ தெய்வ நம்பிக்கையை இழந்ததாலல்ல. ம்பிக்கை இழந்த பிறகும் அவன் சில தடவை இரு ட் டி லே வெற்றியடைந்திருக்கிருனல்லவா? ੇ। இளங்கீரனர் உற்சாகத்தேர்டு கேட்டார். "நானும் முதலில் அவ்வாறுதான் நினைத்தேன். ல்ை ராமசாமி நீதிஸ்தலத்திலே கடைசியாகக் றிய_வார்த்தைகள் எனது அபிப்பிராயத்தை ஆற்றிவிட்டன. அவன் போலீசாரிடம் பிடிபட்ட