பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி மது மயக்கம் ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ஆற்றங்கரையிலே நல்ல வெண் மணற் பரப் பிலே படுத்துக்கொண்டு,முழு-திலவின் முத்துச் சுடர் போன்ற தண்ணிய வெண்-மதுக் கிரணங்களை/இ வித்திருக்கிறீர்களா? அரவமெல்லாம் அடங்கி உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவாக இருக்க வேண்டும். வானம் களங்கமில்லாது ஒர்ே . நீலப் பட்டு விதானம்போல உற்றுற்று நோக்கு இடும்தோறும் ஆழமும் நிறமும் அதிகரிக்கும்ப்டியர் ரிந்திருக்க வேண்டும். அந்த நிலையிலே ஆற்றுக் அதன்னியின் அணைப்பிலே அவளுடைய மெல்லிய ஒg இன்பப்பாட்டின் நறவம் கதுகளிற் பாய நிலவை அனுபவிப்பது பெரியதோர் பாக்கியம் எனக்கு அப்படிப்பட்டவாய்ப்புச்சமயத்திலு 锣忒క్ట్రి| كهرر காவிரி ஆற்றை என்னல் என்றும்ே ம்றக்கி முடி நாயாது. எண்-குரெப் பருவத்தில் அதன் கரைகளில்ே உலாவித் திரிந்து நான் கட்டிய மனக்கோட்டை களுக்கு அளவே இல்லை. கவிதைக் கனவுகள் எத்தனையோ அங்கே கண்டேன். ஆதலால் கமயம் கிடைத்தபோதெல்லாம் அதன் நீரருகே சென்று இயற்கை எழிலைக் கண்டு களிக்க நான் ஆவலோடு இருக்கிறேன். அந்த ஆவலினல் உந்தப்பட்டு சமீபத் 闪 திலே ஒரு பெளர்ணமி இரவில் காவிரியின் வெள்ளி மணல் விரிப்பிலே நான் படுத்துக்கொண்டிருந்தேன் கொங்கு நாட்டிலுள்ள கொடுமுடி என்னு! திருப்பதியைப்பற்றி அறிந்திருப்பீர்கள். அதிலிருந்: சுமார் ஆறு மைல் ஈரோட்டை நோக்கி வந்தா, அங்கே கோட்டை மாரியம்மன் கோயில் இருக்கிறது