பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ど2 தங்கச் சங்கிலி நேரத்திலே தனியாக இங்கே பேசிக்கொண்டிரு தால் யாராவது கண்டால் என்னவாவது நின்ை பார்கள் ” என்று சொல்லி விரைந்து போ விட்டாள். நான் ஆழ்ந்த யோசனையோடு மணல்வெளியி படுத்தேன். கொஞ்ச நேரத்தில் ஐந்தாறு ஆடவர்க அக்கரையிலிருந்து பரிசலிலே ஆற்றைக் கடந்து வ தார்கள். அவர்கள் குரலிலே வெறி இருந்த தோளிலே புட்டிகள் தொங்கின. சாராய வெறியால் அவர்கள் என்னைக் கவனி. வில்லை. தள்ளாடி நடந்துகொண்டே ஊரை நோக்கி புறப்பட்டுவிட்டார்கள். அவர்கள் மறைந்தபின் பு படியும் நான் வானை நோக்கினேன். முழு நிலா மாருத புன்முறுவலோடு க! அமுதத்தை வீசிக்கொண்டிருந்தது. ஆனால், உள்ளம் அதில் லயிக்கவில்லை ; எங்கேயோ அலை தொடங்கியது.