பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தங்கச் சங்கிலி டிருப்பதுபோல எனக்குத் தோன்றியது. கடைசியில் அவன் மத்திய சர்க்காருக்குத் தனது ஆராய்ச்இ களின் முடிவுகளை எழுதினன். யானைகளை இரும்புச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவதுபோல கருமேகங் களைக் கட்டி இழுத்துக்கொண்டு வர முடியுமென்றும், ஆனல் அதற்கு இரும்புச் சங்கிலிக்குப் பதிலாக நுட்ப மான கிரணங்களாகிய சங்கிலி வேண்டுமென்றும் அவன் கடிதத்திலே குறிப்பிட்டிருந்தான். காமாக் கதிர், எக்ஸ் கதிர் என்பதுபோல அவற்றிற்கு மழைக் கதிர் என்று அவன் பெயரிட்டிருந்தான். மேகங் களுக்கெதிரே ஒரு ஆகாய விமானத்திலிருந்து கொண்டு மேகங்களை மழைக் கதிரால் காந்தத்தில் ஊசிய்ைக் கட்டி இழுத்து வருவ்துபோல் இழுத்து வந்துவிடலாம் என்பது அவனுடையசித்தாந்தம். "அது சரி; ஆல்ை மழைக் கதிரை எப்படி உண் டாக்குவது? என்று நான் மெதுவாகக் கேட்டேன். 'அதற்குத்தான் சில யந்திரங்கள் வேண்டு. மென்று சர்க்காருக்கு எழுதினேன்; அங்கிருந்து ஒரு பதிலும் வரவில்லை. இப்படியிருந்தால் இந்த தேசம் எப்படி உருப்படப் போகிறது?’ என்று அவன் ஆத்திரத்தோடு பதிலளித்தான். இம்மாதிரியாக அரசாங்கத்தாரின் அலட்சிய புத்தியைப்பற்றி அவன் மும்முரமாக எங்கு பார்த் தாலும் பேசிக்கொண்டிருப்பான். நாட்டிலே வெகு காலம் மழையின்மையால் நலிந்திருந்த மக்களுக்கு இவன் கூறுவது மெய்தானென்று பட்டது : ಬ್ಲೋ ன்மையால் ஏற்பட்ட அவர்களுடைய துன்பம் அத்தனை பெரிதாகவிருந்தது. - ஆனால் நல்ல வேளையாக நாடெங்கும் 醬 பெய்யவிாரம்பித்தது. அதற்குமேல் வீராசாமியின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க மக்களுக், நேரமிருக்கவில்லை; மனமும் இல்லையோ என்னவேர்