பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேய ர ர ர ட் ட ம் அது ஒரு அடர்ந்த மலைக்காடு. பகலi னுடைய கிரணங்களும் பதுங்கிப் பதுங்கித்தான் அதற்குள்ளே எட்டிப் பார்க்கவேண்டும். ஓங்கி வளர்ந்த மரங்கள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு மழையைத் தடுக்கும் கூரைபோல நின் றன. பரந்து தழைத்த புதர்கள் மண்ணிடத்தைக் கண்ணில் படாதவாறு மறைத்தன. மலைச் சரிவு, களிலே கொடிய விலங்குகள் எதேச்சையாகத் திரிந் தன. அங்குள்ள குகைக்ளிலே இருள் நிரந்தரமாகி வாசம் செய்தது - அந்தக் காடு அவனுக்குப் பெரிதும் திருப்தி யளித்தது. அங்கே தனக்கு எவ்வித ஆபத்தும் வர, முடியாதென்று அவன் கருதினன். பட்டணத்திலுே. வசித்தபோது எத்தனையோ ஆசைகள் அவனைத் தாக்கின. அவையெல்லாம் இந்தக் காட்டிலே அவன், அணுக முடியாது. ஆத்மஞானத் தோட்டத்தில்ே அவ்ன் இனி எவ்விதத் தடையுமில்லாமல் ஈடுபட் டிருக்கலாம். புறத்திலே காட்சியளித்து உள்ளத்தைக் கவரும், பல ஆசைகளை அவன் இவ்வாறு ஒதுக்க முயன்ருன்; ஆனல் அந்த அடர்ந்த காட்டிலும் உள்ளத்தைதி கலக்கித் தடுமாற வைக்கும் சில காட்சிகள் அவனுக் குத் தோன்ருமலில்லை. அவற்றையெல்லாம் அறஇே. களைந்துவிட அவன் உறுதி கொண்டான். - பறவைகளிலே பெட்டை இனம் எதுவும் அஷ் கண்ணிலே படக்கூடாது. பட்ட்ால் அதற்கு உடன்ே