பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல்? 103 பேசியிருக்கிருன். வாழ் க் ைக அனுபவத்திலே எத்தனையோ விசித்திரங்கள் இருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனுல்தான் நண்பன் எழுதிய கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள முறையை அவனுல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது அனு பவத்திலே கண்டறிந்த ஒரு உண்மைக் காதல் சம்ப வத்தை எடுத்துக் கூறி அவ்ர்கள் இருவருக்கும் திருப் தியும் உற்சாகமும் உண்டாக்க வேண்டுமென்று எனக்கு ஆசை பிறந்தது. "காதலின் போக்கு இவ்வாறுதான் இருக்கும் என்று வரையறுப்பது மிகவும் கஷ்டம்” என்று நான் அவர்களுக்குக் கேட்கும்படி இடையே பேசினேன். அவர்கள் இருவரும் சட்டென்று என் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். உங்கள் விவாதத்தில் நான் குறுக்கிடுவது சரியல்லவாயினும் எனது அனு பவம் உங்கள் சந்தேகத்தை ஒரு சமயம் போக்கலாம் என்று நினைத்தேன்” என்று நான் குறுக்கிட்டுப் பேசி யதற்குக் காரணம் கூறினேன். அதிலேஅவர்களுக்கு உற்சாகம் பிறந்துவிட்டது. உங்கள் அனுபவம் என்னவோ? அதை எடுத்துச் சொன்னல் நாங்கள் ஆவலோடு கேட்போம்” என்று இருவரும் ஏகோபித்துச் சொன்னர்கள். நான் ஆரம்பித்தேன் : கார்த்திகை மாதம் கடைசி வாரம் மழை யெல்லாம் நின்றுவிட்டது. ஆனல் வானம் இன்னும் மப்பும் மந்தாரமாகத்தான் இருக்கிறது. பருத்திக் காட்டில் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் க வெட்டுகிரு.ர்கள். அவளும் வேலை செய்கிருள். ஐப்பசி அண்ட மழையில் ஓங்கி வளர்ந்து வரப்புக்களை முடியிருந்த புல்லே மேய்த்துக் கொண்டே அவன் ஒரு எருமையை ஒட்டி வருகிருன், & o'